Posts

Showing posts from May, 2026

வரலாற்றில் இப்படியும்

 பிரபாகரன் கொள்ளைக்காரனா? கொலைகாரனா? சர்வாதிகாரியா? (பாகம் -1) பிரபாகரன் செய்த கொள்ளைகள் மற்றும் ஈழத் தமிழர்கள் மீதான கொலைகள் பற்றிய தொடர் கட்டுரை!! உலகிலேயே விடுதலை போராட்டம் என்ற பெயரில் சக இன மக்களை கொன்று குவித்த ஒரே தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் தான்.  1. புத்தூர் வங்கி கொள்ளை. 2. பிரபாகரன் குட்டிமணி குழுவுடன் இணைந்து 5.12.1978 இல் திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரன் பங்கு பற்றியதுடன் 12 லட்சம் கொள்ளையிடப்பட்டது. 3. 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குரும்பசிட்டி என்ற ஊரில் இருந்த வன்னிய சிங்கம் என்பவரது அடகுக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதில் இரு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். பின் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 1981 மார்ச்சு 25ஆம் தேதி யாழ்ப்பாணம் நீர்வேலி என்னும் இடத்தில் வைத்து 'மக்கள் வங்கி'யின் பணம் வழிமறித்துக் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொள்ளையிடப்பட்ட பணம் 40,00,000 (நாற்பது இலட்சங்கள்). இந்த இரு கொள்ளைகளிலும் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்டார். 4. 1981 இல் நீர்வேலி வங்கிக் கொள்ளை இவர்களால் நடத்தபப்பட்டது. இதில் பிரபாகரன், ஒப்...

சாய்பாபா குறித்து

 உச்ச நீதிமன்றத்தில் சாய் அறக்கட்டளை மன்னிப்பு கோரியது சாய் பாபா ஒரு முஸ்லிம் என்பதை ஆவணங்கள் நிரூபித்த பிறகு, உச்ச நீதிமன்றத்தில் சாய் அறக்கட்டளை மன்னிப்பு கோரியது புதைக்கப்பட்ட ஒருவருக்குக் கோயில் கட்ட முடியும் என்று முட்டாள்கள் நினைக்கவில்லை. ராஷ்ட்ர இந்து சக்தி அதிகாரிகளின் கோரிக்கையை கோயில் குழு உடனடியாக ஏற்றுக்கொண்டு, இரு கைகளாலும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சிலையை அகற்ற உத்தரவிட்டது. சாய் பாபா ஒரு முஸ்லிம் என்பது நிரூபிக்கப்பட்ட உடனேயே, கோயில்களில் இருந்து (சந்த் மியான்) சிலைகள் அகற்றப்படத் தொடங்கின. ஒவ்வொரு இந்து சகோதரரும் இதை குறைந்தபட்சம் 10 குழுக்களிலாவது பதிவிட வேண்டும் என்று அனைத்து சகோதரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இதன் மூலம் நாம் எங்கே இருந்தோம், எங்கே செல்கிறோம் என்பதை அனைத்து இந்துக்களும் அறிந்துகொள்ள முடியும். சாய் பாபா என்றழைக்கப்படும் முகமது சந்த் மியான் தந்தை: முகமது பத்ருதீன் மியான் ஆப்கானி தொழில்: பிண்டாரி கொள்ளையர் குழுவின் உறுப்பினர் பிறப்பு: 1838 இறப்பு: 1918 ஔரங்கசீப், மஹ்மூத் கஸ்னவி, முகமது கோரி, பல்பன், அலாவுதீன் கில்ஜி, சிக்கந்தர் லோடி, பாபர்...

குடும்பனின் அறிவுரை மகனுக்கு

 மகனே பாண்டியா....!  இன்று உனது எட்டாவது அகவையில் அடி எடுத்து வைக்கிறாய், இந்த எட்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது, இருந்தாலும் இந்த வருடம் நிகழ்ந்திருக்கும் மாற்றம் மிகவும் முக்கியமானது, ஒரு வகையில் நமக்கும் சாதகமானது...! அடுத்த 20 வருடங்களில் நீ அடையப் போகும் இலக்கை இலகுவாக்கி தந்திருக்கிறது இந்த மாற்றம், #இன அரசியல் என்றால் என்ன என்கிற அடிப்படை கூட புரியாத #தமிழர்கள் மத்தியில் #திராவிடர்கள் செய்து வந்த இன #வெறி அரசியலுக்கு வலுவான அடி விழுந்திருக்கிறது, இதுவரை ஆரிய திராவிடர்களின் கட்டமைப்பில் இருந்து வந்த பல கற்பிதங்கள் உடைபட்டு இருக்கிறது, அந்த இறுக்கம் தளர்ந்திருக்கிறது, இது நமக்கு சாதகமானது தானே....!?! மகனே #பாண்டியா தற்போது #பெரும்பான்மை பெற்று அதிகாரத்தில் அமரப் போகிறவர்கள் எப்படி ஆட்சி செலுத்துவார்கள் என்பது நமக்குத் தெரியாது, அவர்களுக்கும் ஏதேனும் மறைமுக #அஜெண்டா இருக்கிறதா என்பதும் நமக்குத் தெரியாது, ஆனால் #பல்லாண்டு காலமாக வலுவாக இருந்த ஒரு கட்டமைப்பு தகர்ந்திருக்கிறது, அதை மீள் கட்டமைப்பு செய்ய விடாது பார்த்துக் கொண்டாலே போதும் நமக்கு பாதி வெற்...

குடும்பனுக்கு அங்கீகாரம்

 இது உண்மையிலேயே ஒரு பொக்கிஷமான ஆவணம் 👌 இது *1891-ஆம் ஆண்டு மே மாதம்* சென்னை மாகாண அரசால் வழங்கப்பட்ட *Title Deed* - நில உரிமைப் பத்திரம். *பத்திரத்தில் இருக்கும் முக்கிய விவரங்கள்:* - *வழங்கப்பட்டவர்*: Suppan & 2 Ayyanars - *இடம்*: Madura மாவட்டம், Usamangalam தாலுகா, Vanian கிராமம் - *நில அளவு*: 16 ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலம் - *வகை*: Inam நிலம் - அரசு வருவாயை மானியமாக விட்டுக்கொடுத்த நிலம் - *நிபந்தனை*: ஆண்டுக்கு Quit-rent கட்டினால் இது உங்கள் முழு சொந்த நிலமாகும். 20 வருட வாடகையை மொத்தமாக கட்டி Quit-rent-ஐ முடித்துக்கொள்ளலாம் என்ற வசதியும் உள்ளது. - *முத்திரை*: Government in Council of Madras மற்றும் Inam Commission Madras-ன் சிவப்பு முத்திரைகள் தெளிவா இருக்கு. *இதன் சிறப்பு*: Inam Commission காலத்து பத்திரம் இது. 1858-ல் ஆரம்பித்த Inam Commission, பிரிட்டிஷ் காலத்தில் மானிய நிலங்களை முறைப்படுத்தி உரிமை வழங்கியது.  130+ வருஷம் பழைய இந்த ஆவணம் உங்க குடும்ப வரலாற்றுக்கு பெரிய ஆதாரம்.