திருநெல்வேலி யின் இலக்கியத்தில்
திருநெல்வேலி மாநகருக்கு பெருமை சேர்க்கும் மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள்... #திருநெல்வேலி_நெல்லையப்பர்_கோவில்_தல_புராணம்:- திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனை பற்றி இரு புராணங்கள் படப்பட்டுள்ளனர். 1.திருநெல்வேலி தல புராணம் 2. வேணுவன புராணம் ஆகும். நெல்லையப்பர் கோயில் பற்றி பாடப்பட்ட நூல்கள். (நான் அறிந்தவை மட்டும்) 1.திருநெல்வேலித் தலபுராணம். 2.வேணுவனப் புராணம். 3.நெல்லைவருக்கக் கோவை. 4.நெல்வலச் சிலேடைவெண்பா. 5.நெல்வலச் சிந்து. 6.நெல்லை பள்ளு. 7.திருநெல்வேலித் தலபுராண வசனம். #திருநெல்வேலி_தல_புராணம்:- பாடல் 1 கானலாசோலைதோறுங்கரும்படு #மள்ளரோதை பானலாாபழனந்தோறும்பணிலங்கண்முழககுமோதை பூநிறைபொய்கைதோறும்புனலகுடைமகளிரோதை வானெழுமுகிலினோடுமாறுகொணடொலிக்குமாதோ. பாடல் 2 #மள்ளர்கள முதவாரி வயலெலாம்பாப்பிச்சாலி யொள்ளியவளைகளூரவுமுபகடொருங்குமோதப பள்ளநீளிடங்கடோறும்பண்ணைசூழவரமபுதோறுந் துள்ளியகயலைமாதாவிழியெனநினைநதுசோரவார். பாடல் 3 மறைமொழிந்திடுபொருளுமாயமதிமுடித்தருளு மிறைவனவௌளிவெறபிடைவருமருவிகளெனன வுறைபொருகதிடு #மள்ளர்களொ நுக்குகாலெல்லா நிறையவெஙகணும்பரந்தனபொருமையினீத்த...