குடும்பனின் சட்ட புரிதலுக்கு
சிவில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் குற்றவியல் வழக்கு FIR பதிவு செய்யலாம். உச்ச நீதிமன்றம்.. Civil Dispute இருந்தாலும் Criminal Case தொடரலாம்! Civil dispute நிலுவையில் இருந்தாலே criminal offence இல்லை என்று சொல்ல முடியாது.. குடும்ப ஏற்பாட்டு ஆவணம் செல்லுபடியாகும் என கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், மோசடி நோக்குடன் ஆவணம் தயாரித்த நபர்களுக்கு எதிராக Cheating (மோசடி) குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். CRIMINAL APPEAL NO. 140 OF 2026 [ARISING OUT OF S.L.P. (CRL.) NO. 397 OF 2025] https://drive.google.com/file/d/1LdyJVc1aXB9DfEqqHBM-lBESEyHoolGS/view?usp=drive_link