குடும்பனின் படிப்பில்
திரு பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன் அவர்களின் குடும்ப வரலாறு,அவர்கள் வாழ்ந்து வளர்ந்த கிராமங்களும்,குல தெய்வம் பற்றிய வரலாறுகளும். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழினவேந்தர் அண்ணன் திரு பெ.ஜான்பாண்டியன் அவர்களும், ஓய்வு பெற்ற ADSP திரு சி.ஜெயபிரகாஷ் இருவரும் உடன் பிறந்தவர்களா? உடன் பிறந்தவர்கள் என்றால் ஏன் இருவரும் பெயருக்கு முன்னால் இன்சியலை மாற்றிப் போட்டுக் கொள்கிறார்கள்? இருவரின் தந்தை வேறு வேறு நபரா? இருவரின் தந்தை வெவ்வேறு சமூகமா? உடன்பிறந்த அண்ணன், தம்பிகளுக்கு எப்படி இரண்டு தந்தையை இருக்க முடியும்? என்று பல மடத்தனமான கேள்விகளை கொடி திருடரின் உபிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சம்பந்தமே இல்லாத நபர்களும் இதுபோன்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த முட்டாள்களுக்கான பதில் தான் இது. மேலே இணைத்துள்ள நபர் ஜான்பாண்டியர் மற்றும் ஜெயபிரகாஷ் இருவரின் தந்தை பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன். திரு பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன் அவர்களின் குடும்ப வரலாறு,அவர்கள் வாழ்ந்து வளர்ந்த கிராமங்களும்,குல தெய்வம் பற்றிய வரலாறுகளும். திருநெல்வேலி மாவட்டம் சிவலார்...