குடும்பனின் பார்வையில்
[14/09, 08:41]
வடுகரில் பல பிரிவுகள் ஒன்பது கம்பளம் என அழைக்கப்படுகிறது
கொல்லவார், சில்லவார், தோக்கவார் என்று வருவதில் வல்லக்கவார் என ஒரு பிரிவும் உண்டு. கிருஷ்ணனை வணங்குபவர்கள்.
தெலுங்கு பேசும் கம்பளம்- நாயக், நாயக்கர் ஆனார்கள்
கன்னடம் பேசும் கம்பளம்- கவுண்டர், கவுடா என வழங்கப்பட்டனர்.
குருமர்- குறுமன்ஸ்- ஆடு மேய்ப்பவர்கள். மற்றவர்கள் மாடு மேய்ப்பவர்கள்
பல்லவர்கள் இந்த ஆடு மேய்க்கும் குறுமரில் இருந்து வந்தவர்கள்.
ஈரோட்டுக் கவுண்டர்கள் கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் தான்
[14/09, 08:59]
வடவேங்கடத்திற்கு வடக்கே திணைப் பிரிவினர் இல்லை.
கல்வி, நகரநாகரிகம், அரசு முறை என ஏதுமற்ற ஒரு அநாகரிகப் பழங்குடி வாழ்க்கை வாழ்நதவர்கள் தான் தெலுங்கு கன்னடம் என பிற்காலத்தில் வந்தவரகள்.
எயினர், கால்நடை வளர்ப்பு என ஒரு ஆண்வழிச் சமூகக் கட்டமைப்பைக் கொண்ட பழங்குடிகள் தான் இந்த வடுகர்கள்.
அவர்களுக்கும் தமிழ்நாட்டின் திணைப் பண்பாட்டிற்கும் தொடர்பில்லை. சொல்லப் போனால் தமிழர்களின் திணைக் கோட்பாட்டுச் சமூக ஒழுங்கைச் சீர்குலைத்தவர்கள் சரவணபெலகொலாவிலிருந்து வந்த கன்னட/ வடுக பௌத்தர்களும் ஜைனர்களும் தான்.
களப்பிரர் வந்தவுடன் தமிழை விலக்கி பாலி, பிராகிருத மொழிகளை வலிந்து திணித்து சீர்குலைத்தவர்கள் இந்த வடுக கன்னட களப்பாளக் கும்பல்கள் தான்.
எனவே இனரீதியாக தமிழர்களிடம் வேறுபட்டவர்கள் வடுகர்கள்.
அதனால் தான் வந்தவுடன் குடும்பர்களைத் தான் முதலில் தாக்கி வீழ்த்தினர்.
[14/09, 10:01]
தெற்கிலிருந்து சென்ற மள்ளர்கள் தான் வடக்கில் உள்ளவர்கள் எனில் தமிழையும் தமிழரையும் ஏன் எதிரியாகப் பார்க்கிறார்கள்?
மேலும் தமிழர்களின் இலக்கியங்கள் போன்று அவர்களால் ஏன் படைக்க இயலவில்லை?
அறம் சார்ந்த இலக்கியங்கள் ஏன் உருவாகவில்லை?
மாறாக வர்ணாசிரமக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட சமூகமாகவே தங்களை மாற்றிக் கொண்டனர்.
மொழிபெயர் தேயம் என தொல்காப்பியர் வெறுமனே கூறிச் செல்லவில்லை.
தொடர்ச்சியான மேற்கு ஆசிய மக்களின் வருகை வட இந்திய மக்களை தங்கள் பண்பாட்டிற்கு ஏற்ப ஒழுங்கமைத்தது.
R1A1 மரபணுக் கலப்பு அதிகம் அவர்களிடம் உள்ளது.
தமிழர்கள் மரபணு வேறுபட்டது.
மள்ளர்கள் வேறு. வடவர்கள் வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நேபாளியர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். மல்லா என்ற சொல் இருப்பதனாலேயே அவர்களை மள்ளர்கள் என அழைப்பது தவறான வரலாறாக மாறிவிடும்.
மள்ளர்களுக்கென தனித்த மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளன. மற்றவர்களோடு ஒப்பிட இயலாத பண்பாட்டுக் கூறுகள் மள்ளருடையது.
[14/09, 10:29]
தமிழர்கள் சங்க காலத்தில் கொண்டாடிய இந்திர விழவுக்கும் வடவர்கள், நேபாளிகள் கொண்டாடும் இந்திரவிழவும் வேறு.
வடவர்கள் ரிக் வேதத்தின் அடிப்படையில் ஆரியப் பண்பாட்டை முன்னெடுக்கும் விதமாகவே இந்திரனைக் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்திர விழா ரிக் வேத அடிப்படையில் கொண்டாடியது இல்லை.
[14/09, 10:45]
சித்தார்த்தன் சாக்கிய குலத்தைச் சேர்ந்த இனக்குழு அரசர் மரபைச் சேர்ந்தவன். இவனுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை.
மல்லர்கள் ஒரு இனக்குழுவாக வட இத்தியாவில் இருந்தனர். அவர்களுக்கும் தமிழ் மள்ளர்களுக்கும் தொடர்பில்லை. புத்தர் தமிழகம் வந்து ஆசீவகர்களிடம் சமயம் சார்ந்து கற்றுத் தேர்ந்த பின்பு தனிச் சமயத்தை உருவாக்கினார்.
அவர் மறைவுக்குப் பிறகு பௌத்தம் தமிழினப் பகை ஆற்றலாக மாறியது.
ஆசீவகர்களை பலரைப் படுகொலை செய்ய பௌத்தத் துறவிகள் அசோகனைத் தூண்டினர்.
தமிழகத்திலும் களப்பிரர்களைத் தூண்டித் தாக்குதல் தொடுத்தனர்.
கடைசியில் ஈழத்தில் தமிழர்களை அழித்து ஒடுக்கினர்.
Comments
Post a Comment