திருநெல்வேலி யின் இலக்கியத்தில்

 திருநெல்வேலி மாநகருக்கு பெருமை சேர்க்கும் மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்கள்...


#திருநெல்வேலி_நெல்லையப்பர்_கோவில்_தல_புராணம்:-


திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனை பற்றி இரு புராணங்கள் படப்பட்டுள்ளனர். 

1.திருநெல்வேலி தல புராணம் 

2. வேணுவன புராணம் ஆகும்.


நெல்லையப்பர் கோயில் பற்றி பாடப்பட்ட நூல்கள். (நான் அறிந்தவை மட்டும்)


1.திருநெல்வேலித் தலபுராணம்.

2.வேணுவனப் புராணம்.

3.நெல்லைவருக்கக் கோவை.

4.நெல்வலச் சிலேடைவெண்பா.

5.நெல்வலச் சிந்து.

6.நெல்லை பள்ளு.

7.திருநெல்வேலித் தலபுராண வசனம்.


#திருநெல்வேலி_தல_புராணம்:-


பாடல் 1


கானலாசோலைதோறுங்கரும்படு #மள்ளரோதை பானலாாபழனந்தோறும்பணிலங்கண்முழககுமோதை பூநிறைபொய்கைதோறும்புனலகுடைமகளிரோதை வானெழுமுகிலினோடுமாறுகொணடொலிக்குமாதோ.


பாடல் 2


#மள்ளர்கள முதவாரி வயலெலாம்பாப்பிச்சாலி யொள்ளியவளைகளூரவுமுபகடொருங்குமோதப பள்ளநீளிடங்கடோறும்பண்ணைசூழவரமபுதோறுந் துள்ளியகயலைமாதாவிழியெனநினைநதுசோரவார். 


பாடல் 3


மறைமொழிந்திடுபொருளுமாயமதிமுடித்தருளு மிறைவனவௌளிவெறபிடைவருமருவிகளெனன வுறைபொருகதிடு #மள்ளர்களொ நுக்குகாலெல்லா நிறையவெஙகணும்பரந்தனபொருமையினீத்தம்


பாடல் 4


மலையமாதிபாயவாருதிவரையுநீணமதகு குலவுகாலணைதொறுமபல #மள்ளர்கள் குழுமி யலைநெடும்புனலுடைத்திடாதடைத்திடுமாரப்பு நிலவுநீரொலியாரப்புமேயுலகெலாநிறைந்த.


பாடல் 5


முரசொலிததிடன முன்னுறு #மள்ளர்கண முரலவா யிரலையூதொலியெறிபறைபம்பைகளிரஙகல புரவுசூழந்திடுமேரிநீரொலியிவை புணரி யரவமெனனவே மாறுகொண்டெங்கணுமார்தத.


பாடல் 6


நிரந்துமேதினிபரந்தனபொருநையினீததம் பொருந்துமாரமுகிதுவெனசசிறந்தனாபுவியோர் திருந்துகாரளிக்குலமெனசசெறிந்திடுநறவ மருநதி #மள்ளர் களாடினாபாடினராாததார்.


பாடல் 7


நீளபழனந்தொறுநிறைந்த பூங்குயில வாளவிழிக் #கடைசியர் வாரத்தைதோவன தாளபெயா நுளைச்சியாசெலவைத்தாமபெறக கோளிலாவோதிமங்குலவுநெய்தலே.


#நெல்லைவருக்கக்_கோவை.


பாடல் 8


ஊழிக் கருங்கங்கு னீக்கி வெய் யோனையிங் குள்ளழைக்குங் கோழிக் குலத்தை வளர்ப்பதல் லாற்கொழுங் #காவிமள்ளர் மேழிக் குழாமணக் குந்தெல்லை நாதர் வியன்சிலம்பிற் பாழுக்கி யான்வளர்த் தேன்கிளி யோடன்னம் பால்பகுந்தே


#நெல்வலச்சிலேடை_வெண்பா.


பாடல் 9


#மல்லற்பூஞ் சோலையினு #மள்ளருழு பண்ணையினு நெல்லிக்காய் மேன்மையுறூஉ நெல்லையே - வெல்லற்காம் வேலேறு கைக்குமரன் வேழமுகன் றந்தை வெள்ளை மாலேறு கைக்குமரன் வாழ்வு.


பாடல் 10


ஏர்வைத்த #மள்ளருநா ணேற்றிடுவின் #மள்ளர்களு நேர்வைக்கோற் போர்புரியு நெல்லையே-சார்வுற்ற வொற்றைக் கலைத்தலையா ருள்ளன்பி லார்முமலப் பற்றைக் கலைத்தலையார் பற்று.


#நெல்வலச்_சிந்து:-


பாடல் 11


தேங்கனிபறித்ததென்று #மள்ளர்சங்கு கொண்டெறியத் தீங்கனிகள் கொண்டுபந்தி செய்கைகண்ட புள்ளினங்க சிந்துசால்களி தங்குபூமியி லங்குசேர்பலர் இன்றுசீர்களி செய்தது கலந்தானென்று வீசுமே அந்தச் ளே சுமே வீசச் சொல்லுவர் பின்னுக் தீங்கனிகள் கொண்டுசேரி செல்லுவர்.


#நெல்லைப்பள்ளு:-


பாடல் 12


தமிழ் தருமுனி மலையினின்றிழி தாமிரபருணியாய் கழனியில் தழைகொள் தொழியில் மிதிகொள் #பள்ளர் சரசமொழிகள் மொழியவே.


பாடல் 13


குமிழ்த்த முலையைக் காட்டி நின்று குறைப் பொழுதையும் போக்குறீர் குரவை ஒலித்து முடியை அவிழ்த்து குனிந்து நடுங்கள் #பள்ளியரே.


வழுதி பாண்டியன்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்