குடும்பனின் பார்வையில்

 தகுதி உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் 

🖤

*அதுபோல் நாமும் தகுதியை வைத்து வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டு போடுவோம்*

🧡

*தகுதியுள்ள அரசியல்வாதிக்கு* மட்டுமே ஓட்டு போடவும் !!

💚                   

*தகுதி வரையறை*

💥

1 பங்களா வீடு இருக்கக்கூடாது

 

2 விலையுயர்ந்த சொகுசு கார் வைத்திருக்ககூடாது


3 கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் எதுவும் நடத்தக்கூடாது


4 TV Channel நடத்தக்கூடாது


5 சாராய ஆலை நடத்தக்கூடாது


6 ஆற்று மணல் அள்ளுவதோ, திருட்டு தனமாக விற்பனை செய்வதோ கூடாது


7 அரசு டெண்டர் எடுத்திருக்கக்கூடாது


8 வாரிசுகள் அரசியலில் இருக்கக்கூடாது


9 சினிமா தயாரிப்பு / விநியோகம் 

செய்திருக்கக்கூடாது


10 ஒரு மனைவிக்கு மேல் இருக்கக்கூடாது


11 போதை ,சரக்கு கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது


12 படித்தவராகவும் நேர்மையானவராகவும் இளைஞர்களாகவும் தேசபற்றுள்ளவராகவும் இருக்க வேண்டும்


பழந்தமிழர்களின்  பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஒட்டு போடற நீங்களும் இப்படி தகுதி பார்க்கணும்


ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போட கூடாது கண்டிப்பாக திருடதான் அரசியலுக்கு வருவான் 

 

உங்கள் ஓட்டு ரகசியமானது


குடும்பத்தினரும் நண்பர்களும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க நல்ல தலைவரை தேர்வு செய்யவும் 


அது கடமை 


அனைவரும் வாக்களிப்போம் 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்திய ஜனநாயகத்தின் உரிமை காப்போம்!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்