குடும்பனின் துக்கத்தில்

தம்பி தீபக் பாண்டியன் குறித்த தகவல்களை திரு. சவுக்கு சங்கரின் காணொளி மூலம் அறிந்தேன்.

போராளிகள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை.

ஆனாலும் மனசு வலிக்கிறது.

முத்து மனோவின் நண்பன்..

பசுபதியாரின் ஆதரவாளர்..


வேறென்ன வேண்டும் கொல்லப்படுவதற்கு.


சாதிய வன்மம் தமிழ்ச் சமூகத்தில் தொடர்வது நல்லதல்ல..


வளைந்து கொடுக்காதவர்கள் முறிந்து போகிறார்கள்..


இனி

காலம் தான் தீர்மானிக்க வேண்டும்..


பயமுறுத்தல்களாலும்

படுகொலைகளாலும்

நல்ல தீர்வுகளை எட்ட முடியாது.


கனத்த இதயத்துடன்.


©️✒️மடைக் குடும்பர்

20.05.2024.


Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்