குடும்பனின் தொகுதியில்

 




நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நெல்லை, ராதாபுரம், நாங்குநேரி ஆலங்குளம், அம்பை, பாளையங்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன .

இந்த தொகுதிகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள் வருமாறு:-


நெல்லை தொகுதி:

  இராபர்ட் ப்ரூஸ் -78,363  

நயினார்நாகேந்திரன்- 64,721 

அ.தி.மு.க -ஜான்சி ராணி- 13,697 

 நாம் தமிழர் கட்சி- சத்யா 14,161


பாளையங்கோட்டை:


ராபர்ட் ப்ரூஸ்- 95, 994 

நயினார் நாகேந்திரன்- 41,083

ஜான்சி ராணி-8,236 

சத்யா -8,751


அம்பாசமுத்திரம்:


ராபர்ட் ப்ரூஸ்- 78,890 

நயினார் நாகேந்திரன்- 56,710

ஜான்சி ராணி-13,200 

சத்யா -12,006


ஆலங்குளம்:


ராபர்ட் ப்ரூஸ்- 84,694 

நயினார் நாகேந்திரன்- 56,636

ஜான்சி ராணி-22,339 

சத்யா -20,382


நாங்குநேரி:


ராபர்ட் ப்ரூஸ்- 82,994

நயினார் நாகேந்திரன்- 57,930

ஜான்சி ராணி-14,098

சத்யா -15,230


ராதாபுரம்:


ராபர்ட் ப்ரூஸ்- 78,558 

நயினார் நாகேந்திரன்- 57,351

ஜான்சி ராணி-17,426 

சத்யா -16,388


இது தவிர தபால் ஓட்டுகளில்

 காங்கிரஸ் வேட்பாளர் 2803 ஓட்டுகளும்,

 பாஜக வேட்பாளர் 2245 ஓட்டுகளும், 

அ.தி.மு.க வேட்பாளர் 605 ஓட்டுகளும், 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 768 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்..


இந்த தேர்தலில் நம்மை தவிர்க்க நினைப்பவர்களை தவிர்க்கும் நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்