குடும்பனின் பார்வையில்

 ✒️ இவர் எழுப்பும் கேள்விகளுக்கு எழாமல் படுத்திருக்கும் பதில்கள்..

https://youtu.be/2W9I2BWWSKk?si=dyHTAr2BlozkpylF

தென் தமிழகத்தில் நடந்து வருகிற தொடர் கொலைகள் குறித்து ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறார் வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன்..


அனைத்து சமூக மக்களும், கூடவே அரசு எந்திரமும் கவனிக்க வேண்டிய ஆகச்சிறந்த பதிவாகும்.


அரசு எந்திரம். அரசியல், ஊடகம் என அனைத்திலும் சாதியம் கலந்திருக்கிறது என்கிறார்...


தேவேந்திர குல சமூகத்தைச் சேர்ந்த ஒரு சமூகப் போராளியை ரௌடியாகவும், பெண்களோடு சுற்றுபவனாகவும் சித்தரிப்பதை சில ஊடகங்கள் வழக்கமாகச் செய்கின்றன எனப் பதிவிடுகிறார்.


பசுபதியார், புல்லாவெளி சிங்காரம், முத்துமனோ, தீபக்ராஜா, ராமர் பாண்டியன் போன்றோரின் கொலைகளையும் அவற்றில் நடந்த அத்துமீறல்களையும் கோடிட்டுக் காட்டுகிறார்..


நான்குநேரி சிறுவன் சின்னத்துரை கூறிய

"தன்னைத் தாக்கியவர்களும் படிக்க வேண்டும் " என்ற ஆலோசனையை மேற்கோள் காட்டுகிறார்..


இளைய சமூகம் காண வேண்டிய நேர்காணல்..


©️✒️ யாழி

13.06.2024

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்