குடும்பனின் பார்வையில்
எச்சித்தனும் தமிழை அறியவில்லை என்றால் அவன் சித்தன் அல்ல.
சித்தன் என்பவன் தமிழை அறிந்திருப்பான்
தமிழ் உலகின் பழமையான இயற்கையான மொழி.
அணுக்களின் கூறாக தமிழ் உள்ளது என்பதை உண்மையான சித்தன் அறிந்திருப்பான்.
அணுக்களின் உள் ஒலி ஆக இயங்குவது தமிழே,
வேறு எதிலும் அந்தத் தன்மையை உருவாக்க முடியாது
தமிழ் மென்மையானது
அது வருடி செல்லக்கூடியது.
முருகு ஆற்றலான தைஇய த்தில் தைத்து நிற்பது.
ஆனால் தமிழ் அரசு வீழ்ச்சியை சந்தித்த பின் உருவாக்கப்பட்ட
அதுவும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின் உருவாக்கப்பட்டு
கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செம்மைப்படுத்தப்பட்டு
உருவாகிய ஒரு மொழி கேட்பதினால் சிறந்ததாக கூறுபவன் சித்தன் ஆக இருக்கமுடியாது.
அணுக்களின் கூறுகளின் ஒலி தன்மை தமிழே.
அதை அறியாது சித்தை அறிய முடியாது.
ஆக சித்தன் தமிழை அறியவில்லை என்றால்
அவன் சித்தன் அல்ல
என் தமிழினமே புரிந்து கொள்.
அது ஏமாற்றுவதற்கு மட்டுமே பயன்படும்.
Comments
Post a Comment