குடும்பனின் பார்வையில்

 SC க்கான  18% இட ஒதுக்கீட்டில் இருந்து 3% உள்ஒதுக்கீடாக SC(A) பிரிவினருக்கு வழங்கிய பின்பு, 

200 Point Roaster என்னும் சித்து விளையாட்டு.

3% சதவீதத்தின் கீழ் வரும் வகுப்புகள்.

1. Arunthathiyar

2. Chakkiliyan,

3. Madari

4. Madiga

5. Pagadai

6. Thoti

7. Adi Andhra


தமிழ்நாடு அரசின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பணியிடங்களுக்கு பின்வரும் சுழற்சி முறையில் ஆள் எடுப்பார்கள்.

உள் ஒதுக்கீட்டுக்கு முன்பு 100 பாயிண்ட் Roaster 

 1. General Turn

 2. Scheduled Castes

 3. Most Backward Classes and Denotified Communities

 4. Backward Classes (Other than

Backward Class Muslims)

 5. General Turn


உள் ஒதுக்கீடுக்கு பின்பு உருவாக்கிய புதிய 200 பாயிண்ட் Roaster.

 1. General Turn

 2. Scheduled Castes (Arunthathiyars on preferential basis)

 3. Most Backward Classes and Denotified Communities

 4. Backward Classes (Other than Backward Class Muslims)

 5. General Turn

 6. Scheduled Castes

 7. Most Backward Classes and Denotified Communities

 8. Backward Classes (Other than Backward Class Muslims)

 9. General Turn

10. Backward Classes (Other than Backward Class Muslims)

11. General Turn

12. Scheduled Castes

13. Most Backward Classes and Denotified Communities

14. Backward Classes (Other than Backward Class Muslims)

15. Backward Class Muslims



உள் ஒதுக்கீடுக்கு பின்பு சமூகநீதி Roaster எப்படி இருந்திருக்க வேண்டும்?


1.General Turn

2. SC(Arunthathiyar)

3. SC

4. Most Backward Classes and Denotified Communities

 5.Backward Classes (Other than

 Backward Class Muslims)

 6. General Turn


ஆனால் இவர்கள் செய்தது உள் ஒதுக்கீட்டில் சமுகநீதி செய்கிறேன் என்று இரண்டாம் இடம் இருப்பவர்களை மூன்றாம் இடம் கூட தராமல் 6 -ம் இடத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.


இதுதான் மிகப்பெரிய மோசடி.


6ம் இடம் நகர்த்தும் அளவிற்கு அருந்ததியர்கள் அல்லாதா பிற SC வகுப்பாரின் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டதா?


#இன்னொரு முக்கியமான விடயம்: SCA க்கள் SC யிலும் போட்டியிடலாம்.


ஏன் SC-களுக்கு 3ம் இடம் தரவில்லை?அப்படி மூன்றாமிடம் கொடுப்பது சமூக அநீதியல்லவா?

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்