குடும்பனின் பார்வையில்
கடந்த இரண்டு நாளா இந்த ஷோக்கால்ட் ஆண்டைகள் எல்லாம் பொங்கிட்டு இருக்காங்க, சரி என்னதான்டா உங்க பிரச்சினைன்னு காலரை புடிச்சி கேட்டால், "மாரி வலிக்குது"ன்னு சொல்லிட்டான்னு கூச்சல் போடுறானுக,
அடேய்களா
அந்த இடத்தில் மாரியாக இருப்பதால் மட்டுமேதான் இன்னும் வலியை எல்லாம் சொல்லிட்டு இருக்கான், அதுக்கே நீங்கள் மாரிக்கு சிலை வெச்சி பாலாபிசேகம் பண்ணனும். மற்ற ஒருத்தனாக இருந்தால் இந்த சினிமாவையும் உங்களை ஷோக்கால்ட் ஆண்டைகளாக ஒட்டுமொத்த தமிழர்கள் தலையிலும் கட்டிவிட்ட புரச்சியாளர்களையும் இந்நேரத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் அம்மணமாக (சாரி, மன்னிக்கவும், அவர்களை இதைவிட நாகரிகமாக சொல்ல இயலாது) ஓடவிட்டி விரட்டியடிக்கும் வேலையை செய்திருப்பான்.....!?!!
அதற்காக மாரி ஒன்றும் அறியாதவன், அதனால்தான் தனது தளத்தில் நின்று அடக்கி வாசிக்கிறான் என்று நினைத்துக் கொள்ளாதிற்கள், மாரி வீட்டு குட்டி பையனுகளுக்கு கூட இந்த சினிமாவும் உங்களை ஆண்டைகளாக மக்கள் தலையில் கட்டிய புரச்சியாளர்களும் செய்த மொத்த சில்லரைத் தனமும் நன்றாகவே தெரியும். அப்புறம் ஏன் இன்னும் அடக்கி வாசிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா.....???
அவன் ஒரு படைப்பாளி, ஒரு நல்ல படைப்பாளிக்கு தேவையான பொறுப்புணர்வும் அவன் சார்ந்த சமூகத்தின் ஜீனும் அவனிடம் இருப்பதாலேயே இன்னமும் உங்களையும் சேர்த்து படிங்கடா தம்பிகளா என்று பாடம் நடத்திக்கொண்டிருக்கிறான்.
ஷோக்கால்ட் ஆண்டைகளான, ஷோக்கால்ட் புரச்சியாளர்களான உங்களை போல சில்லரை தனங்களையெல்லாம் அவனால் ஒருபோதும் செய்யவே முடியாது, வலிகளை பேசும்போதே வலிக்குதேன்னு கதறுற நீங்கல்லாம் யார்ரா....???
எப்படித்தான் எங்கள் பாட்டன் பூட்டனை ஏய்த்து உங்களையெல்லாம் இந்த புரச்சியாளர்கள் ஆண்டைகளாக கட்டமைத்தாற்களோ. உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது, இவ்வளவு வீக்கா இருந்துகிட்டு எப்படிறா.......??????
ரத்தமும் யுத்தமுமாகத் தான் படம் எடுக்கனும்னா அதுக்கு தமிழர்களில் பல்லர்களோட வரலாறை விட்டால் யார் வரலாறும் கிட்டத்தில் கூட வரமுடியாது. வரலாற்றில் அவர்களை போல வாழ்ந்தவர்களும் இல்லை, இப்போது வலியை சுமந்து உங்களை போன்ற கோமாளிகளையெல்லாம் தலைவர்களாக நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்களும் இல்லை, இரத்த சரித்திரம்னா அது பல்லர்களோட வரலாறாக தான் இருக்கிறதே ஒழிய வேறு எவருடைய வரலாறாகவும் இருக்காது. இந்த சமூகமும், சினிமாவும், ஷோக்கால்ட் போராளிகளும், அவர்கள் கட்டமைத்த ஷோக்கால்ட் ஆண்டைகளும் இந்த பல்லர்களுக்கு செய்ததை எல்லாம் திருப்பி செய்ய வேண்டும் என்றால் அதை உங்களை போன்ற வீக்கான ஆட்கள் எல்லாம் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவு தான் சொல்ல முடியும்.....!!!?!!
மாரி போன்றவார்கள் இல்லாவிட்டால் நீங்கள்லாம் ஷோக்கால்ட் ஆண்டைகளாக எப்படித்தான் சர்வைவ் செய்யபோகிறீர்கள் என்பதை நினைத்துப்பார்க்கிறேன், அதை நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்க வேண்டிய நீங்களோ மாரியை வன்மத்தோடு திட்டிக்கொண்டு கிடக்கிறீர்கள், பாவம்யா இந்த ஷோக்கால்ட் ஆண்டைகள்.....!!?!
அடேய் தம்பிகளா, மாரி மீது உங்களைவிட எங்களுக்கு கோபம் இருக்கிறது, வருத்தம் இருக்கிறது. வரலாற்றை பேச வேண்டிய நேரத்தில் வலியை பேசுகிறேன் என்று அதித பொறுப்போடு நடந்து கொள்கிறானே என்கிற வருத்தம் எங்களுக்கு ரொம்பவே இருக்கிறது, ஆனால் என்ன செய்ய, அவன் உங்களை இன்னமும் மானிட இனமாக, தனக்கு சமமான அந்தஸ்த்தில் வைத்து பார்ப்பதால் உங்களிடம் ஏதாவது மனமாற்றமோ அல்லது தன்நிலை உணர்தல் என்கிற அதிசயமோ நிகழ்ந்துவிடாதா என்று பார்க்கிறான், அதற்கே நீங்கள் பெருமை பட வேண்டும், மாரியை கொண்டாட வேண்டும்....!!??
நீங்கள் புத்திசாலியாக இருந்தால் மாரி இடத்தில் மாரி மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் ஆண்டைகளையும், அமைச்சர்களையும், வட்டிக்கடை முதலாளிகளையும் மாரியை மரியாதையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். மாரி அல்லது மாரி மாரியாக இருக்கும் வரைக்கும் தான் நீங்கள் ஷோக்கால்ட் ஆண்டைகளாகவாவது கெத்து காட்ட முடியும், இல்லாவிட்டால் இதுவரை ஷோக்கால்ட் வரலாற்றை மட்டுமே கேட்டு வந்த இந்த சமூகம் உண்மையான வரலாறை பார்க்கத் துவங்கும், அப்போது என்னவாகும் என்பதை பீல் பண்ண முடிகிறது தானே, ஆங் அதேதான்....!!!
அப்புறம் தம்பிகளா, நாங்கள் மாரியை அடிப்போம். அது எங்கள் ஆதங்கம், அவன் அதீத பொறுப்பின் மீது உள்ள எங்கள் வருத்தம், உரிமை, அவன் எங்கள் வீட்டு பிள்ளை. அதற்கா வருகிற போகிற சில்லரை பயளுகல்லாம் மாரியை அடிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம், ஏன்னா மாரியை விட இன்னும் அதிக பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. -ஆதி
#வாழை
#கர்ணன்
#பரியேறும்_பெருமாள்
#மாரி
#மாரி_செல்வராஜ்.

Comments
Post a Comment