குடும்பனின் பார்வையில்
#பாளையபட்டுக்களின்_விசுவாசம்
தமிழர்களின் அத்துணை துயரங்களுக்கும் காரணமான இதே கூட்டம்
பிற்கால பாண்டியனான வெட்டும் பெருமாள் குடும்பனின் மீன் கொடியை வெட்டி வீழ்த்திய இதே கூட்டம்
சொந்த மண்னை மாற்றானுக்காக காட்டிக்குடுத்த இதே கூட்டம்
சொந்த மண்ணை மாற்றான் கூறு போட மண்டியிட்டு 18 பாளையம் பரிசாக வாங்கிய இதே கூட்டம்
அதே பாளையப்பட்டுக்களின் வழி வந்த திராவிடத் தலைவர்களான இராமசாமிநாயக்கர் அண்ணாதுரை கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் டயர் நக்கிய ஆண்ட பரம்பரை இதே கூட்டம்
காவேரி வறண்ட போதும் தஞ்சை தரணி வாடிய போதும் உழவன் செத்து விழும் போதும் வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
தேனி திண்டுக்கல் மதுரை இராம்நாடு விருதுநகர் வறண்ட போது முல்லை பெரியாறு மறுக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
800க்கும் மேற்ப்பட்ட மீனவன் வங்கக்கடலில் துப்பாக்கியால் சுடப்பட்டு செத்து விழும் போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
கச்சத்தீவை சிங்களவனுக்கு தாரைவார்த்து கொடுக்கும் போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
30 நாடுகளுக்கு மேல் ஒன்று சேர்ந்து
ஈழ தேசத்தை அழித்த போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
வணிக நோக்கோடு
சென்னையை மார்வாடி சூழ்ந்தபோது
திருச்சியை கன்னட செட்டிகள் சூழ்ந்த பேது
கோவையை மலையாளிகள் சூழ்ந்த போது
மதுரையை செளராஸ்ட்ரா சூழ்ந்த போது
குச்சிஐஸ் முதல் குல்பி விற்ப்பவன் வரை
சூப்பர் மார்க்கெட் முதல் சூடமிட்டாய் விற்பவன் முதல் இந்திக்காரன் சூழ்ந்தபோது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
உலக மையப்புள்ளி என்று வர்ணிக்கப்படும் சிதம்பரம் கோவில் கன்னட பட்டர்களிடம் கை மாறிய போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
உலக அதிசயங்களாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோவில் இன்றும் சரபோஜியிடம் சரணடைந்த நிலையில் வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
பேருந்து நிலையங்கள், மேம்பாலங்களில் பெரியார் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா பெயர்கள் வைத்து கொண்டாடிய இதே கூட்டம்
பாண்டியர்களை தேடி தேடி கொலைக்கருவை அறுத்து சேதுபதி பட்டங்களை வாங்கி தன் எஜமானாகிய திருமலை நாயக்கரின் வாளுக்கு விழா எடுக்கும் இதே கூட்டம்
மண்வளம், மலைவளம், காட்டுவளம்,
கனிமவளம் ,கடல்வளம் எல்லாம் கைகோர்த்து சூறையாடி நாசப்படுத்திய
இதே கூட்டம்
சாராயம் விற்ப்பதில் பயில்வானாக வலம் வந்து கஞ்சா விற்ப்பதில் கில்லியாக செயல்பட்டு வந்த இதே கூட்டம்
வீதி வீதிக்கு அரசு சாராயக்கடைகளை திறந்து இளைய தலைமுறை குடித்து குடித்து குடித்து அழிந்த போது
நம் அக்கா தங்கைகள் தாலி அறுத்த போது வேடிக்கை பார்த்த இதே கூட்டம்
மண்ணின் பூர்வகுடியான
உற்பத்தி சமூகமான பள்ளர்களாகிய
பாண்டியர்கள் தங்கள் கட்டிய கோவிலில்
தேரோட்டத் திருவிழாக்களில் தங்களது சிவப்பு பச்சை அடையாளங்களுடன் இருப்பது
இவ்வளவு வயித்தெரிச்சல் என்றால்..!!
தெரியாமத்தான் கேக்குறேன்
கோவிலில் உள்ள சாமி உனக்கு கடவுள்
எங்களுக்கு சிவன் எங்கள் மாமன்
பார்வதி எங்கள் அத்தை
முருகன் எங்கள் மச்சான்
தெய்வானை எங்கள் அக்கா
பெருமாள் எங்கள் பெரிய மாமன்
மாடக்குளம் மறுவீடு வருகை தந்து
இன்னும் மாடக்குளம் ஊர்குடும்பனுக்கு பரிவட்டம்
உமையவள் பார்வதி கழுத்தில் தொங்கிற தாலி பள்ளனின் அடையாளம்
-காசியில் பாதி அவிநாசி திருவிழா
#தொங்கிடலாமா🤣
நீ திங்குற சோறு நான் கண்டுபிடித்தது
-திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கல்வெட்டு
#செத்திடலாமா🤣
கல்லும் காவேரியும்
புல்லும் பூமியும்
மண்ணும் மலையும்
இருக்கும் வரை
எமக்கும் கோவிலுக்கும்
உள்ள தொடர்பை எவராலும் பிரிக்க முடியாது
ஏனென்றால்
உனக்கு வழிபாடு!!!
எனக்கு வாழ்வியல்!!!!
500 ஆண்டுகள் கடந்த போதும்
பாளையப்பட்டுகளின் விசுவாசம் குறையவில்லை என்றால்
இவர்கள் யாருக்கானவர்கள் என்று தமிழ் சமூகம் உற்று நோக்க வேண்டும்
இது தடையில்லை
எமது அடையாளம் பாண்டியம் மீள்கிறது
வீதி வீதியாக மீன்கொடி பறக்கும் காலம் இது
#பாளையப்பட்டுக்களா/பாதகாணிக்கை களா????
#பாண்டியர்களா?????
#முடிவு_தமிழ்_மக்கள்_கையில்
#பாண்டியனிசம்

Comments
Post a Comment