குடும்பனின் பார்வையில்
தமிழக BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
மத்திய அரசே !!
CBI விசாரணை நடத்து!!!
---------------------------------------------------
🟦
பிரச்சினைக்கு காரணம்
திமுக தலைவர்
ஸ்டாலின் மருமகன் சபரீசன்!
🟦
ரியல் எஸ்டேட் மற்றும் குவாரி
காண்ட்ராக்ட் ஆம்ஸ்ட்ராங்கை
எதிர் கொள்ள முடியாமல்
அவமானப்பட்டு ஆளும்
கட்சியாக இருந்தும் வெற்றி
பெற முடியவில்லையே என்ற
ஈகோ சேகர் பாபுவை நாட
பல முறை அவமானப்பட்ட
சேகர் பாபு H ஆரம்பம் ஆனது!
திட்டமிட்டது four twenty 420!
🟦
தமிழகம் முழுவதும் உள்ள ரௌடிகளை தேடி..
அச்சமும், அரசியல் செல்வாக்கும்
பின் வாங்க வைக்க, சம்பவம் தள்ளிப் போனது!
🟦
மணல்மேடு சங்கர் கூட்டாளி குற சிவா,
குற சிவாவின் உறவினர் குற நடராஜ்,
குற நடராஜ் ன் நண்பர் கூழை நாகராஜ்
கூழை நாகராஜின் கேஸ்காரர் செல்வ பெருந்தகை
இப்போது செல்வ பெருந்தகையின் கூலிப்படையாக செயல்படும்
வேலூர் குறவர் படை களமிறக்கப்பட்டனர்!
அதற்கான காரணமும்
ஒத்துப் போனது !
🟦
வழக்கு மற்றும் கூலிப்படை தொடர்பில் உள்ள அஸ்வத்தாமன் தன் தந்தையின்
உதவியோடு கூலிக் கும்பலை
ஒன்றிணைத்தான்!
🟦
Four twenty யை முன்னிருத்தி
வயிறு வளர்க்கும் கூலிக் கும்பல் ஆம்ஸ்ட்ராங் வீடு மற்றும் அலுவலகம்
அன்றாட பணிகளை உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து ஆய்வு செய்து காட்டி கொடுத்தனர்!
🟦
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டவுடன் உடனடியாக
இது அரசியல் படுகொலை அல்ல என்று four twenty யின் அறிக்கை
இது அரசியல் படுகொலை தான் என்பதை உறுதி படுத்தியது!
🟦
அடுத்து மருத்துவமனை முதல்
அடக்கம் செய்யும் வரை
உடனிருந்து கவனித்து
பாதிக்கப்பட்ட குடும்பம்,
கட்சிக்காரர்கள் எந்த
முடிவும் எடுக்க முடியாமல்
பார்த்துக் கொண்டது!
இதற்கு முன் எந்த
தலைவருக்கும் four twenty
இவ்வளவு நேரம் காத்திருந்தது
இல்லை! (பூவை மூர்த்தி உட்பட)
இது அக்கறை அல்ல, சூழ்ச்சியே!
🟦
அடுத்து தமிழக BSP ன் தலைவர் படுகொலைக்கு நேரில் வந்த
தேசிய தலைவர் அன்னை மாயாவதி அம்மையார் படுகொலை குறித்து CBI விசாரணை வேண்டும் என்றதும்,
🟦
அதற்கு சம்மந்தமே இல்லாத
தமிழக காங்கிரஸ் கட்சி
தலைவர் செல்வபெருந்தகை
CBI க்கு அவசியம் இல்லை
என்று உடனடியாக அறிக்கை
விட்டதும், அதற்கு ஒத்தூதிய
Four twenty ன் செயல்பாடும்
உறுதி படுத்தின!
🟦
படுகொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட
திருவேங்கடம் four twenty
முதல்வர் ஸ்டாலினை இரவு சந்தித்தவுடன் காலையில்
என்கவுண்டர் செய்யப்பட்ட காரணம் புலனாகியது!
🟦
கொலைக்கான காரணம்
ஆருத்ரா மோசடி, முன் விரோதம்,
பழி வாங்கும் நடவடிக்கை
என முடிவு இல்லாமல்
நீண்டு கொண்டே விசாரணை போன நிலையில் செல்வபெருந்தகை BJP யை வம்புக்கு இழுத்து அண்ணாமலையோடு அரசியல் வாக்குவாதம் செய்து சேரி மக்கள் தன் பக்கம் திரும்பி தப்பிக்கலாம் என்று கணக்கு போட்டார்!
🟦
இது ஒரு பக்கம் இருக்க
ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும்
ப. ரஞ்சித்தை களமிறக்கி
திசை திருப்பும் வேலையையும்
திமுக செய்தது!
🟦
விடுதலை சிறுத்தைகள்
இயக்கம் தேர்தலுக்கு முன்
அன்றாடம் மறியல், கலவரம்,
போராட்டம் என காவல்துறைக்கு
சட்டம் ஒழுங்கிற்கு தலைவலி
கொடுத்த விடுதலை
சிறுத்தைகள் இயக்கம்
ஒரு சிறு பிரச்சினைக்கு கூட காவல் துறைக்கு பேச
ஆட்கள் கிடையாது!
Four twenty போன் கூட
செய்ய மாட்டான் மனு கொடுப்பதால் பயனில்லை மறியலை தவிர வழி இல்லை என்று வசனம் எழுதி தருவான்!
🟦
அப்போதெல்லாம் குடியரசு கட்சி
அம்பேத்கர் மக்கள் இயக்கம்
ஆங்காங்கே சிறு குழுக்களாக இயங்கி வரும் அம்பேத்கர் இயக்கங்கள் தான் காவல் துறைக்கு பேச்சு வார்த்தைக்கு
வருவார்கள் உணவு போக்குவரத்து உதவிகள் செய்வார்கள்!
🟦
ஆனால் இந்த கருணாநிதியால்
சேரிக்கு எதிராக தயாரிக்கப்பட்ட
Four twenty தெருமாவளவன்
சேரி தலைவர்களை ஒழிப்பது
அதற்கு பிரபாகரனைப் போல சகோதர யுத்தம் செய்ய வேண்டும் என்று இளைஞர்களை தூண்டி விடுவது,
காவல் துறைக்கு எதிராக தூண்டி விட்டு சிறையில் அடைப்பது!
சாதி இந்துக்களிடம் மேடையில் தூண்டி விட்டு சேரி இளைஞர்களை கொலை செய்ய வைத்து துட்டு வாங்குவது!
🟦
தன்னுடைய அக்கா பிள்ளைகள்,தம்பி பிள்ளைகளை பதவியில் அமர்த்துவது, வெளி நாட்டில் படிக்க வைப்பது சொத்து வாங்குவது!
அப்பாவி இளைஞர்களை வழக்கிற்கு அஞ்ச மாட்டோம் என்று உசுப்பி விடுவது!
அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களை ஓரம் கட்டுவது,
அவனுக்கு ஆதரவாக ஒரு துதிபாடும் கோஷ்டியை உருவாக்குவது!
🟦
என சேரியில் மாற்று சிந்தனை
அடுத்த கட்ட நகர்வு ஆகாமல் பார்த்துக் கொள்வது!
சேரியில் வேறு இயக்கங்கள் உருவாகாமல் தடுப்பது,
ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடக்காமல் தடுப்பது
என்பதற்காகவே இவன் உளவுத்துறை, கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆளும் கும்பலின் ஏகோபித்த கூலியாக செயல்படுகிறான்!
🟦
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை நாசமானது,
சேரியில் கூலிக்கு பெருமைக்கு ஆசைப்பட்ட அற்பர்களுக்கு காசு வாங்கி பொறுப்பு கொடுத்து
காசுக்காக எதையும் செய்யும் சேரி விரோதிகளை தயார் செய்தான்!
முந்தைய களப்பணியாளர்களை இந்த எச்சைகளை வைத்து கொச்சை படுத்தினான்!
🟦
பொதுவாக சேரி இயக்கங்கள் நமக்கான அரசியல் பாதை அம்பேத்கர் தான் என்று டியூன் செய்யப்பட்டு இருக்கிறது!
அது இந்து மத எதிர்ப்பு,
சுயம் இழந்து மதம் மாறுவது,
சட்டத்தை பாதுகாப்பது,
அனைத்து சாதிக்கு எதிராக பேசுவது,
வரலாறு, பண்பாடு,கலாச்சார ஒழிப்பு என
பதிவு செய்யப்பட்ட அரசியலில் மட்டுமே திரும்ப திரும்ப பேசி
செக்கு மாடு போல் அதே இடத்தில் நிற்பது!
🟦
ஆளும் வர்க்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் இலவச வேலைக்கு இவர்கள் கொள்கையையே மூலதனமாக கொண்டு பயன்படுத்துகின்றன!
🟦
சேரியின் அரசியல் சேரி மக்களின் முன்னேற்றத்திற்கு
அவர்கள் பிரச்சினையில் இருந்தோ அதற்காக அர்ப்பணிப்பவரில் இருந்தோ தனது சுயத்தில் இருந்தோ பார்ப்பதில்லை!
🟦
அதனால் தன்னை அடிமையாக உணர்ந்தவன் அறிவு அவன் தேவைக்காக எதையும் செய்யும்
செய்கிறதே தவிர அது உறவையோ சமூகத்தையோ
பொது சிந்தனையோ பற்றி சிந்திப்பது இல்லை!
🟦
எனவே இது மீண்டும் மீண்டும்
துரோகிகளை மட்டுமே உருவாக்கும்,
இவர்கள் உங்கள் பார்வையில் முடிவு செய்ய முடியாத துரோகிகள்!
ஆனால் இதே அரசியல் அறிவில் தான் இந்த சமூகம் கற்பிக்கப்பட்டு வளர்கிறது!
🟦
இருப்பினும்
ஆட்சி மாறும்
கட்சி மாறும்
மக்கள் எப்போதும் இருப்பார்கள்!
சட்டத்தை காப்பாற்றும் காவல் துறை என்ன செய்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்!
🟦
மீடியாக்களை ஆளும் வர்க்கம் நடத்தினாலும்
தனி மனிதன் கையில் தொலை தொடர்பு சாதனத்தை இறைவன் கொடுத்துள்ளான்!
🟦
இந்த போட்டோக்கள் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் எடுத்தது,
இவர்கள்உறவை இது காட்டுகிறது
இதற்கு முன் எனது பதிவு கமெண்ட்டும் இதில் இணைத்துள்ளேன்!
ஏறத்தாழ நூறு கோடி ரூபாய் திட்டத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை பலருக்கு பணம் கொடுத்து குழப்பிய போதும், ஆம்ஸ்ட்ராங் இருக்கும் வரை சென்னையில் காலூன்ற முடியாது என்ற வன்மத்தில் இது நடந்தேறியது!
🟦
தினை விதைத்தவன்
தினை அறுப்பான்!
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்!!
🟦
#மறு_உலகப்_பேரரசு
வஷிஸ்ட்டர் தவக்குடில்
Comments
Post a Comment