குடும்பனின் பார்வையில்
1957 காலகட்டத்தில் முதுகுளத்தூர் பகுதிகளில் நடந்த சாதிய கலவரம் மற்றும் படுகொலைகளுக்கு பிறகு ஒரு பிரேக்,
பிறகு 1990 காலகட்டத்தில் துவங்கி ஒரு பத்தாண்டு காலம் தென் தமிழகத்தில் தொடர் கொலை அதற்கு பதிலடியாக தொடர் கொலை.....????
இந்த காலத்தில் தான் கமலகாசன் நடித்த தேவர் மகன் திரைபடம் வந்து சூழலை இன்னும் மோசம் ஆக்கியது, அப்போது வரை ஒருவர் ஆதிக்கம் செலுத்த முனைவதும் மற்றொருவர் அந்த ஆதிக்கத்தை தகர்ப்பதுமாக சூழல் இருக்கிறது, ஆனால் திராவிட கட்சிகளின் திருட்டுதனத்தால் ஒருவர் கை கொஞ்சம் ஓங்குகிறது, ஆனாலும் மறுபுறம் களத்தில் எதிர்த்து நிற்கும் சூழல் தொடரவே செய்கிறது, அப்போது தான் புரச்சியாளர்கள் தென் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள், தலீத்தியத்தை ஒரு தரப்பின் தலையில் ஏற்றுகிறார்கள், ஏற்கனவே அம்பேத்கரை அறிவாளி என்கிற அளவில் அறிமுகம் பெற்றிருந்த சமூகம் அம்பேத்கர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று #விளைவு புரியாமல் தலீத்தியத்தை தூக்கி சுமக்கத் துவங்குகிறது.....!!?!!!
தலீத்தியத்தை சுமக்க சுமக்க தாம் உளவியலாக வீழ்த்தப்படுகிறோம் என்பதையோ, தமது அடையாளங்களும் அதோடு தொடர்புடைய வரலாறும் திருத்தி தலீத்தியமாக சித்தரிக்கப்படுகிறது என்பதையோ அவர்கள் உணரவே இல்லை
ஏனென்றால் தலையில் முழுமையாக தலீத்திய #சுமை, சிந்திக்க கூட இயலாத நிலை, விழித்து பார்த்தால் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது, சமூக உளவியலோ தலைமுறை தாண்டி பின்தங்கிவிட்டது........!!!!!
அன்று இவர்களின் #ஆடுகளை_திருடி இவர்களிடம் திருட்டு பட்டம் சுமந்தவன் இன்று திராவிட கட்சியில் அமைச்சராக வளம் வருகிறான்,
இரண்டாம் தலைமுறை ஆடு திருடர்களை அமைச்சராக அமர்ந்துகொண்டு பாதுகாக்கிறான். தீவிர தலீத்தியத்தில் சிக்க வைக்கப்பட்ட இவர்களோ இன்று தனது ஆடுமாடுகளோடு தன் நிலங்களையும் ஆடு திருடர்களிடம் காவு கொடுத்துவிட்டு சமத்துவம் சமூக நீதி என்று புரச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்......!?!!!
உலகின் முதல் தனியுடமைக்கு வித்திட்டவர்கள் இன்று தன் உடமைகளையும் இழந்து பொதுவுடமை, உழைக்கும் வர்க்கம் என்று பேசிக்கொண்டு கிடக்கிறார்கள்,
தனியுடமையை காக்க அன்று #அரசு என்கிற ஆட்சிமுறையையே கட்டமைத்த சமூகம் இன்று இந்த தலீத்திய சூழ்ச்சியால் உளவியலாக வீழ்த்தப்பட்டு அரசியல் அனாதைகளாக கிடக்கிறார்கள்,
மறுபுறம் இவர்கள் தலையில் தலீத்தியத்தை கட்டியவன் ஆடு திருடுகிறவனையெல்லாம் ஆண்டையாக முடி சூட்டி விடுகிறான்,
திருடிவிட்டு ஓடுகிறவனை இழுத்து பிடித்து ஆதிக்க சாதி என்று அங்கீகாரம் கொடுக்கிறான்,
அவனை உளவியலாக ஆதிக்கம் மிக்கவனாக கட்டமைக்கும் செயலை எந்த கூச்சமும், அசிங்கமும் இல்லாமல் தெளிவாக திட்டமிட்டு #கட்டமைக்கிறான்.
நிலைமை என்னவாயிற்று, தன் மீது ஏற்றிவிடப்பட்ட ஆதிக்க உளவியலை எப்படியாவது தக்க வைக்க நினைக்கிறது ஒரு கூட்டம்,
பிறகென்ன........!?!?!?
அடைக்கலம் கொடுக்க அரசியல் இருக்கிறது, அமைச்சர்கள் இருக்கிறார்கள், திராவிட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் ஹிட்டன் #அஜண்டா இருக்கிறது, கண்ணில் பட்டவனையெல்லாம் கொலை செய்ய வேண்டிய தானே.....????
அவர்களுக்கு எந்த சாதி என்பது முக்கியமில்லை, பள்ளர்களாக இருந்தால் டபுள் பெனிபிட்,
அவர்களின் திராவிட ஆண்டைகளிடம் நல்ல அங்கீகாரமும் எலக்சன் நேர கவனிப்பும் இருக்கும், சமயத்தில் சீட்டே கிடைத்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
இன்று #இந்த_கூலிபடை_கலாச்சாரத்தால்_பாதிக்கப்படாத_ஏதாவது_ஒரு_சமூகம்_உண்டா_சொல்லுங்கள்.......????
கொலை செய்கிறார்கள், கஞ்சா கடத்துகிறார்கள், பிறகு கூலிப்படை, அப்படியே திராவிட மாநாடுகளுக்கு ஆள் சப்பளை, அப்புறம் அரசியல், தீவிர சமூக நீதி, யாரை காப்பாற்ற இந்த சமூக நீதி....????
தான் யார் வீட்டில் ஆடு திருடி அடிவாங்கி ஓடி ஒழிந்தார்களோ அவர்களை காப்பாற்ற திராவிட பிரதிநிதியாக "#பாவம்_தலீத்துகள்" என்கிற ரீதியில் #புரச்சி செய்கிறார்கள்,
பிறகென்ன இரண்டாவது தலைமுறையாக மற்றொரு ஆடு திருடன் அமைச்சர், அந்தஸ்த்து, அனாமத்து பணம், வானளாவிய அதிகாரம், ஆண்டை பட்டம்......!!!?!
தலீத்தியத்தை தலையில் ஏற்றியவர்கள் நிலை என்னாச்சு? அரசு இழந்து, #அதிகாரம் இழந்து, அடையாளம் இழந்து, #தனித்துவம் இழந்து, #நில_புலன்களை இழந்து, ஆடுகளை இழந்து, இறுதியில் உயிரையும் இழந்து இன்னமும் #புரச்சியாளராக புரச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்,
எவ்வளவு லாவகமான அரசியல் பாருங்கள்....!?!?!
இவ்வளவையும் செய்து முடித்தது யாரு, முதன் முதலாக பள்ளர்களின் வீதிகள் தேடி சாதி ஒழிப்பையும் கடவுள் மறுப்பையும் எவன் கொண்டுவந்தானோ அவன் தான், இந்த #பள்ளர்கள் அசந்திருந்த நேரத்தில் தலீத்தியத்தை இவர்கள் தலையில் ஏற்றிவிட்டான் பாருங்கள் அவன் தான், திராவிட அடையாளத்திலும், தலீத்திய அடையாளத்திலும், கம்யூனிச அடையாளத்திலும் மறைந்துகொண்டு பள்ளர்களை #ஈராயிரம் வருட அடிமையாக அடையாளப்படுத்தினான் பாருங்கள் அவன் தான், அவனை யார் என்று அவன் அணிந்திருக்கும் முகமூடியை கழற்றிவிட்டுப் பாருங்கள்,
ஒன்று அவன் #ஆடு_திருடனாக இருப்பான் அல்லது அவனுக்கு அதிகாரம் அந்தஸ்த்து அத்தனையும் அமைத்துக் கொடுத்து தனக்கு #கூலிப்படையாக பயன்படுத்திக் கொண்ட அவனுடைய ஆண்டையாக இருப்பான்....!?!!
அவன் அடையாளத்தை அறியாமல் நீங்கள் அரசியல் பேசாதீர்கள், அவன் மட்டுமல்ல இனி எவன் உங்களிடம் வந்தாலும் முதலில் அவன் அடையாளத்தை கேளுங்கள்,
ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் அடையாளத்துக்கும் பின்னாலும்
ஒரு #அரசியல் இருக்கிறது.....!!!
Comments
Post a Comment