குடும்பனின் பார்வையில்

 பிரபாகரனின் மகனையும் ஏனைய 120 தளபதிகளையும் சுடச்சொன்னது கருணா தான்

அவருடைய சகா ஒருவரே அவரை சுட்டார் மகிந்த தரப்பு அதிரடி அறிவிப்பு

ஈழப்போர் உக்கிர கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது  120 மேற்ப்பட்ட தளபதிகள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றது சரணடைந்த தளபதிகள் அவர்களின் பிள்ளைகள் என தனித்தனியே அழைத்து செல்லப்பட்டனர் அதன்போது வவுனியா யோசப் முகாமிற்கு அண்மித்த இரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு பெண்களை நிர்வாணமாக்கி ஒரு அறையில் அடைத்து சித்திரவதைகள் இடம்பெற்றது மட்டும் அன்றி பாலியல் கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டது இதன்போது குறித்த தளபதிகளை உயிரோடு  விட்டாள் ஆபத்து என கூறிய கருணா அவர்களை முதலில் சுட்டுக்கொல்ல உமாவும் தளபதி ரமேஸ் நடேசன் புலித்தேவன் இவர்களை சித்திரவதை செய்து உண்மைகளை அறிந்து பின் அணுவணுவாய் சித்திரவதை செய்து கொல்லுமாறு கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ச விற்கு தகவல் கொடுக்க பின்னர் அதன்படி நடந்தேறியது 


வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள்

 .வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.


1.ஆதவன்


2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),


3.அம்பி ( செயற்பாடு தெரியாது)


4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),


5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)


6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),


7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),


8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )


9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)


10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )


11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )


12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)


13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),


14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )


15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)


16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)


17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )


18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)


19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )


20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )


21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )


22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)


23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)


24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )


25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)


26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)


27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )


28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)


29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)


30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )


31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)


32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)


33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)


34.இசைபிரியா ( ஊடக பிரிவு)


35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)


36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )


37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)


38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)


39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)


40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)


41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )


42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)


43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)


44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)


45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)


46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)


47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)


48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )


49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )


50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )


51.மலரவன் (நிர்வாக சேவை )


52.மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)


53.மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)


54.மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )


55.மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )


56.மோகன் அங்கிள் (கடற்புலிகள் )


57.முகிலன் (இராணுவ புலனாய்வு)


58.முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )


59.நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)


60.நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )


61.நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )


62.நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )


63.நேயன் (புலனாய்வு)


64.நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )


65.நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )


66.நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)


67.நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )


68.பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )


69.பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)


70.Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)


71.Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)


72.பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)


73.பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)


74.பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)


75.புலித்தேவன் (சமாதான செயலகம்)


76.புலிமைந்தன் (யோகியின் சாரதி)


77.புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )


78.புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)


79.ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)


80.ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )


81.ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)


82.புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)


83.Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)


84.Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)


85.ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)


86.ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )


87.ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)


88.S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)


89.சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)


90.சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)


91.செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )


92.சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)


93.சின்னவன் (புலனாய்வு)


94.சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)


95.Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)


96.Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)


97.திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)


98.திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )


99.துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)


100.வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)


101.வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)


102.Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)


103.Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)


104.வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)


105.வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)


106.வினிதா (நடேசனின் மனைவி )


107.வீமன் (கட்டளை தளபதி)


108.விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)


109.யோகன் / சேமணன் (அரசியல் துறை)


110.யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்) பட்டலந்த  வதை முகாம் பற்றி பேசுகின்ற நீங்கள் இதுபற்றி ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும். என்பது எமது வேண்டுகோள் சரி எப்படி பாலச்சந்திரன் மாட்டிக்கொண்டான் கருணாவிற்கு எப்படி செய்தி தெரிய வந்தது


தொடரும்.........

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்