சித்திரை முழுநிலவு 



வருடத்தின் #ஒளி பொருந்திய முழுநிலவு, 

மனித மனங்களை மிகவும் ஆட்கொள்ளும் சக்தி வாய்ந்த நாள் இது,

 உங்களுக்கு ஏதாவது மன போராட்டம் இருந்தாள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 உங்களால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.....!


வடக்கே காஞ்சியிலிருந்து தென்மதுரை வரை தமிழர்கள் கொண்டாடும் நாள்,

 ஒவ்வொரு மனிதனும் தன் #நன்மை தீமைகளை ஆராய்ந்து பாவங்களில் இருந்து மீள ஏதுவான நாளாக இதை கருதுகிறான், 

முயற்சித்துப் பாருங்கள், 

உங்கள் மனதில் மேஜிக் நிகழும்....☯️


வரலாற்றில் இந்த #முழுநிலவு

 தமிழர்களின் வாழ்வியல்

 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்க வேண்டும், 

இன்று அது பல்வேறு கலாச்சாரமாக நிகழ்வுகளாக திரிந்து ஆனால் நிகழ்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது,

 உலக மக்கள் யாவருக்கும் எம் பாட்டன் இந்திரனின் அருள் கிட்டட்டும்....

☯️ -ஆதி

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்