குடும்பனின் கணிப்பில்

 2023 ல் ஆதியின் பார்வை 

90 களில் இந்த நிலத்தில் தலீத்தியத்தை திணிக்க எப்படி அம்பேத்கரை தூக்கிக்கொண்டு பல்லர்களின் ஊர் ஊராக வலிந்து திரிந்தார்களோ அப்படித்தான் அதே காலகட்டத்தில் இன்னுமொரு கூட்டத்தை தனித்த தொகுதியாக இயங்க வைக்க அமரன், தேவர் மகன் மாதிரியான திரைப்படங்களை பயன்படுத்தினார்கள், சினிமா மீடியாவின் ரீச்சை, திரைக் கதைகளின் தாக்கத்தையும் விளைவுகளையும் மதிப்பீட முடிந்தவர்களுக்கு தெரியும், அவர்கள் ஏன் திரைத் துறையை கையில் எடுத்தார்கள் என்று...!?


இங்கே சாதி சண்டைகள் இருந்தாலும், ரத்தமும் சதையுமாக வன்முறை சில இனங்களுக்கிடையே இருந்தாலும் அது ஒரு நிரந்தர பிரிவினையாக, நிறந்தர வாக்கு தொகுதிகளாக உருவாகாமல் இருந்தது அரசியலை கையாளும் இடத்தில் இருந்த கூட்டத்தினருக்கு பெரும் தலைவலியாய் அமையவே மேற்கண்டவாறு திட்டம் தீட்டி அறுவடை செய்துகொண்டார்கள், ஆனால் காலம் பொல்லாதது ஆயுற்றே.....?!?! 


90 கள் கடந்து இரண்டாயிரம் வந்தது, கூடவே ஈழப்போரும் வந்தது, திராவிடம் செய்த ஈழத் துரோகம் தமிழகத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கும் திராவிடத்தை தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே ஆளும் வர்க்கத்திற்கு மறுபடியும் ஒரு நெருக்கடி, போதாததுக்கு தமிழர்களில் ஒரு பெரும் கூட்டமான பல்லர்கள் திராவிடத்தை முற்றிலுமாக எதிர்க்க துவங்கியதோடு திராவிடத்தின் செல்லக் குழந்தையான தலீத்திய அரசியலையும் அடித்த நொருக்கும் வகையில் பட்டியல் வெளியைற்றம் என்கிற நகர்வையும் கையில் எடுத்தார்கள், பாவம் திராவிடம் என்ன செய்யும்....? 


மறுபடியும் திரை துறையை தான் கையில் எடுக்கும், எடுத்தது....!


தென் தமிழகத்தின் அரசியல் பல்லர்களை மையப்படுத்தி சுழலத்துவங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த பல்லர்களை மறுபடியும் எப்படியாவது தலீத்துகளாக கட்டமைக்க வேண்டுமே என்று துடித்தது, தலீத்தியத்தின் இருப்பில் தானே செத்துக் கொண்டிருக்கும் திராவிடத்தின் மூச்சுக் காற்றே இருக்கிறது, அதுவு திராவிடத்தை அழித்தொழிக்க நினைப்பவர்கள் பல்லர்களாக இருக்கும்போது அவர்களை எப்படியாவது தலீத்திய வலையில் சிக்க வைத்துவிட்டால் போதாதா திராவிடத்திற்கு பிழைத்துக்கொள்ளலாமே........?


இதன் நீட்சியாக சிலருக்கு சினிமாவில் சில ஜாக்பாட் வாய்ப்புகளும் மேடைகளும் வழங்கப்படுகிறது, அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ வலியை பேசுகிறேன் என்கிற பெயரில் தலீத்தியத்தை தான் வீர வெர்சனில் பேசுகிறார்கள், பாவம்! கொடுமை என்னவென்றால் இதற்கே மீண்டும் ஒரு விவாதம் கிளம்பி விட்டிருக்கிறது.....! 


ஒரு கூட்டம் வீரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வீரம் பேசிக் கொண்டிருக்கிறது, மறுபுறம் இன்னோரு கூட்டம் வீரம் என்கிற நினைப்பில் மறுபடியும் தலீத்தியத்தையே ஆக்ரோசமாக பேசத் துவங்கியிருக்கிறது, சொன்னபடி திராவிட கணக்கு சரியாக வந்துவிட்டதா....???


இனி வாக்குகளும் அவ்வாறே பிரிந்து விழ வேண்டும், கிடைத்தால் விட்டுவிடுவார்கள், இல்லாவிட்டால்....???


இல்லாவிட்டால் என்ற வாதத்திற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, இதை தான் அவர்கள் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக இங்கே செய்து வருகிறார்கள், இப்போது கையறு நிலையில் இருக்கிறார்கள், விடுவார்களா என்ன....??! 


இப்போதும் செய்து முடிப்பார்கள்...!!


அப்போது இதற்கு விடிவே இல்லையா என்கிறீர்களா....??


இருக்கிறது, இதை தவறு என்று உணர்ந்தால், உங்கள் நிலத்திலேயே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தால் இதை செய்கிறவர்களை தோற்கடியுங்கள், 

அது ஆரியமோ, 

திராவிடமோ, 

திராவிடம் 2.0 வோ 

அவர்களை நிரந்தரமாக தோற்கடித்து அதிகாரத்திற்கு வாருங்கள், 

அவர்களை தோற்கடிக்கும் ஆயுதத்தை அரசியலாக கட்டமையுங்கள்....!!


இல்லாத திராவிடத்தை கட்டமைக்க முடிந்த போது இருக்கின்ற ஏதோ ஒரு ஒற்றுமையை, வாதத்தை கட்டமைக்க முடியாதா என்ன....??


ஒத்துழைக்க தயாராக இருப்பவர்களை அரவணைத்துக் கொண்டு அதை செய்து முடியுங்கள், அவர்கள் வரலையே இவர்கள் வரலையே என்று யாரையும் குறை சொல்லாதீர்கள், தேவர் மகன் திரைபடத்தில் பெரிய தேவர் சொன்ன மாதிரி அவன் மெதுவாகத்தான் வருவான், மூவேந்தர்கள் வீழ்ந்த காலத்தில் இருந்து எதிரிகளால் அரவணைக்கப்பட்டு, அதிகார அந்தஸ்த்தை அனுபவிப்பவனை, அமைச்சர் பதவியை அனுபவிப்பவனை திடீரென எல்லாத்தையும் விட்டுவிட்டு வா என்று சொன்னால் எப்படி வருவான், அவன் மெதுவாகத்தான் வருவான், வரும்போது சேர்த்துக் கொள்ளலாம், இப்போது நீங்கள் வெல்லும் அரசியலை கையில் எடுங்கள்...!!!!


வென்று காட்டுங்கள்....!


அதிகாரத்திற்கு வந்தபிறகு உங்கள் எதிரிகளை கொஞ்சம் கருணையோடு அணுகி, அவர்களை தலீத்துகளாக அறிவித்து 60% இட ஒதுக்கீடு கொடுங்கள், பாவம் தலீத்துகள் வாழ்ந்துட்டு போகட்டுமே....!?!?

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்