குடும்பனின் பார்வையில்
சாரி இது உங்களுக்கான பதிவல்ல, மீறியும் வாசித்தால் ஏற்படப் போகும் விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல....!
===================================
நீங்கள் வெற்றியாளர்களாக, அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களோடு கூட்டாளியாக அல்லது அவர்களின் கூலிப் படையாக இருக்கிற வரை எந்த பிரச்சினையும் இல்லை, அப்படி இருந்தால் அது உங்கள் காலம் நீங்கள் அடித்து ஆடலாம், அதிலும் கூலிப்படையாக இருக்க உங்கள் ஜீன் ஒத்துழைக்க வேண்டும் என்பது கூடுதல் விசயம், ஆனால்.....???
நீங்களோ, உங்கள் சமூகமோ அல்லது உங்கள் இனமோ தோற்றுக் கிடக்கும் போது, உங்கள் இனமும் உங்கள் நிலமும் உங்களை தோற்கடித்தவர்களால் ஆளப்பட்டு கொண்டிருக்கும் போது, இங்கே உண்மையில் என்ன நடக்கிறது என்கிற அரசியல் புரிதலோ வரலாற்று புரிதலோ அல்லது அடிப்படை புரிதலோ இல்லாமல் யாரோ கட்டமைத்து விட்ட உளவியலுக்கெல்லாம் உந்தப்படுவீர்கள் என்றால், புரிந்துகொள்ளுங்கள் மக்களே, உங்கள் இழப்பு உண்மையிலேயே பெரியதாக இருக்கும்....?!?!!
ஏதோ பிறந்தோம், ஏவி விட்டவன் ஏவிய வாழ்க்கையையெல்லாம் வாழ்ந்தோம், ஒருநாள் வழக்கொழிந்து போனோம் என்று போக நீங்கள் சாதாரண குடியில், சமூகத்தில், இனத்தில், நிலத்தில், காலகட்டத்தில் பிறக்கவில்லை இளைஞர்களே, நீங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிறப்பாக அவதரித்திருக்கிறீர்கள்.....!!!
ஆம் உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் நாம் மேலே சொன்ன உண்மைகளை முழுதாக புரிந்துகொண்டால் நீங்கள் ஒரு #அவதாரம் என்றே உணர்வீர்கள்....????!
அவதாரம் என்றால் என்ன தெரியுமா....???
குறிப்பிட்ட நோக்கத்திற்காக, குறிப்பிட்ட நிலத்தில், குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இனத்தில், குறிப்பிட்ட மரபில், குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பதாகும்.....!!!!!
உங்கள் பிறப்புதான் உங்கள் குடும்பத்தின் முகத்தையே மாற்றுவதாக இருக்கும், உங்கள் தலைமுறையையே மாற்றுவதாக இருக்கும், உங்கள் வெற்றிக்காக உங்கள் குடும்பமே பாடுபடும், நீங்கள் வெல்லும்போதுதான் அவர்களுக்கும் வெற்றி, உங்கள் இனமும் நிலமும் உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்காகவும் காத்துக் கிடக்கும்.....!!!
உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியிலும் ஒரு புது யுகம் பிறக்கும், அது உங்கள் இனத்தை, நிலத்தை, மான்பை தலை நிமிரச் செய்யும், அதை அடுத்த ஆயிரம் ஆண்டுகள் நீடிக்க செய்யும், உங்கள் செயல் யுகந்தோறும் #உதாரணம் ஆகும்....!?!!
இப்போது சொல்லுங்கள், உங்கள் பிறப்பு சாதாரண பிறப்பா அல்லது நீங்கள் அவதாரமா....???!?
இது வேறு எந்த இனத்திற்கும், ஏன் நம் பாட்டன் பூட்டன் தலைமுறைக்கும் கூட கிட்டாத பெரும் பேரு இளைஞர்களே, இதை நீங்கள் சரியாக புரிந்துகொண்டு உங்கள் அவதார நோக்கத்திற்காக உழைத்தீர்கள் என்றால் ஒருநாள் இந்த உலகமே உங்களுக்கு தலை வணங்கும், #குலசாமி கதை கேட்டதில்லையா....?!?!
இங்கே எந்த கொலையும், ஒடுக்குமுறையும், பிரதிநிதித்துவமும் இயல்பாகவோ, அல்லது தவறுதலாகவோ நடக்கவில்லை மக்களே, எல்லாம் கணக்கு கச்சிதமாக நடக்கிறது. எல்லாவற்றிற்கு பின்னாலும் ஒரு உணர்வு, ஒரு உளவியல், ஒரு லாப நட்ட கணக்கு இருக்கிறது, அதில் சிலருக்கு சில புரிபடலாம், சில புரிய முடியாதவையாக இருக்கலாம், ஆனால் எல்லாவற்றிற்கு பின்னாலும் ஒரு உளவியல் கட்டமைப்பு, ஒரு உணர்வு #தூண்டல், ஒரு சமூக அழுத்தம் கட்சிதமாக கட்டமைக்கப்பட்டு அது இலக்கு சார்ந்து ஏவப்பட்டிருக்கிறது, அது தனக்கு சாதகமானவர்களுக்கு உளவியல் ஆளுமையையும், ஒரு ஆதிக்கத்தையும் கொடுக்கும், தனக்கு பாதகமானவர்களுக்கு ஒரு உளவியல் வீழ்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும் கொடுக்கும், நீங்கள் இதில் சிக்காமல், பலியாகாமல் வாழ்வில் வெற்றி பெற வேண்டும், நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் எவ்வளவு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.....?!?!!
எந்த வீரனும் #இலக்கு தெரியாமல் களத்தில் குதிக்க மாட்டான், களத்தில் குதித்த பிறகு ஒருபோதும் ஒப்பாரி வைக்க மாட்டான், அப்படியானால் அவதாரமான நீங்கள் எப்படி இருக்க வேண்டும் புரிகிறதா.....???!?
இந்த பிறப்பும் வாழ்வும் ஒருமுறையே வாய்ப்பது, அதை எவ்வளவு அர்த்தம் உள்ளதாக, கொண்டாட்டம் நிறைந்ததாக, வெற்றிகரமானதாக மாற்றிக் கொள்கிறோம் என்பது நீங்கள் உங்கள் பிறப்புக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், தன்நிலை, தன் இன நிலை உணர்ந்து வாழ்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது, எவனோ ஏவி விட்ட அஜண்டா புரச்சிக்கு விட்டில் பூச்சாய் வீழ்வதில் இல்லை.....!?!!
உங்கள் எதிரிகளின் அஜண்டா, அவர்கள் கட்டமைத்த உளவியல் அவை எல்லாவற்றையும் தாண்டி ஆயிரம் கால பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கிறது, அது #மரபு கூறாக, முன்னோர்களின் #நினைவு அலைகளாக உங்கள் குருதியிலும் உங்கள் மனதிலும் ஆழமாக பதிந்தே இருக்கிறது, அதுதான் இதுநாள் வரையிலும் காட்டுமிராண்டிகளான எதிரிகளிடம் இருந்து உங்களை காத்து வருகிறது, உங்கள் ஜீன் உலகில் வேறு எந்த இனத்துக்கும் வாய்க்காத ஜீன் இளைஞர்களே, அதன் பண்பு கூறு மிகவும் பொறுப்பானது, பண்பாடு மிக்கது, ஆளுமையானது, ராஜ மரபை தோற்றுவித்த வரலாற்றை உள்ளடக்கியது, அதனால்தான் நீங்கள் தோற்று, வரலாறு அற்று, அடையாளம் சிதைந்து கிடக்கும்போதும் உங்கள் மீது உங்கள் எதிரிகளுக்கு ஒரு பயத்தை தக்க வைத்திருக்கிறது, அது உங்கள் பாட்டன் பூட்டன் உங்களுக்கு அளித்த கொடை, கொற்றம் மீட்க அருளப்பட்ட கொடை, உங்கள் புதிய விடியலுக்கான முதலீடு, நம்பிக்கை எல்லாம்.....!!!!
உங்கள் ஜீனையும், உங்கள் முன்னோர்களின் நினைவலைகளையும் சிதைக்கத்தான் இன்று அதிகாரத்தில் இருக்கும் உங்கள் இன எதிரிகள் படாத #பாடு படுகிறார்கள், செய்யாத #புரச்சி செய்கிறார்கள், காட்டாத #வித்தை காட்டுகிறார்கள், அடிக்காத #கரணம் அடிக்கிறார்கள், நீங்கள் யார் என்பது உங்களை விட உங்கள் எதிரிகளுக்கு நல்லவே தெரியும்....!?!!
(இங்கே சமூக சீரழிவாக உங்கள் எதிரிகள் எக்ஸிக்யூட் செய்யும் புரச்சியை எல்லாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள், டாஸ் மாக் சாராயம், விச சாராயம், புது புது போதை வஸ்த்து அறிமுகங்கள், சாதி முரண்களை கூர் தீட்டும் அஜண்டாவாக சாதி ஒழிப்பு மறுப்பு திரிப்பு மறைப்பு, மாற்று மரபில் திருமணம், குடும்ப கட்டமைப்பை சீரழித்து உதிரிகளாக்கும் புரச்சி, உங்கள் நேர்மறை தன்மையை சிதைத்து உங்களை வலைக்குள் சிக்க வைக்கும் கடவுள் மறுப்பு நெகட்டிவிட்டி, பெண்ணியம் என்கிற பெயரில் பொறுப்பற்ற பேரண்டிங்கை ஊக்குவிப்பது, கிச்சனை தகர்ப்போம் என ஸ்விகி சொமாட்டாவுக்கு மார்கெட் உருவாக்கி தருவது, உதிரிகளை உருவாக்கி சீப் லேபர்களை பெருக்குவது, காவல் துறையை கள்ளர் துறையாக கட்டமைத்தது)
மேலே சொன்னது போல இங்கே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பண்பு கூறுகள் இருக்கிறது மக்களே, நீங்களோ அல்லது உங்களை வீழ்த்த நினைக்கும் ஆரிய அஜண்டாவான திராவிடமோ அல்லது திராவிடம் 2.0 ரக தமிழ் தேசிய கூட்டமோ, போலி கம்யூனிச புரச்சியாளர்களோ, அல்லது கூலிப்படை கூட்டமோ தலைகீழாக நின்று புரச்சி செய்தாலும் அதை மாற்ற முடியாது, அவர்கள் புரச்சியை நம்பி அதை சோதித்து பார்க்க நினைக்கும் போதெல்லாம் நீங்கள் தான் இழப்பை எதிர்கொண்டிருக்கிறீர்கள்....!?!!
அந்த இழப்பு எப்படி இருக்கும் என்றால் உங்களிடம் எல்லாம் இருக்கும், நீங்கள் வெற்றியாளராகவும் இருப்பீர்கள், ஆனால் உளவியலாக தோற்றுபோய் கிடப்பீர்கள், உங்கள் #பாரம்பரியம் பற்றி #பெருமிதம் கொள்வீர்கள், ஆனால் உளவியலாய் வீழ்ந்து கிடப்பீர்கள், உங்கள் அடையாளத்தை எவனோ ஏவி விட்ட உளவியலுக்கு இரையாக்கிவிட்டு எதிராளியின் அடையாளத்தை அவர்கள் விரும்பியபடி அடையாளப் படுத்துவீர்கள், அதை கொண்டு ஒரு உளவியல் சிக்களுக்குள் சிக்கிக் கொள்வீர்கள்....!!!
உங்கள் எண்ணம் செயல் உழைப்பு மொத்தத்தையும் உங்கள் வளர்சியிலும், உங்கள் சமூக வளர்சியிலும் காட்டுங்கள், அதில் தோற்றாலும் இழப்பு இல்லை, மாறாக எவனோ இதுதான் புரச்சி என்று சொன்னான் என்று எதையாவது செய்வீர்களானால் நீங்கள் இழப்பை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உங்கள் சக்தியை எல்லாம் எதிரிகளின் அஜண்டாவில் தொலைத்துவிட்டு இழப்பை எதிர்கொள்ளும்போது மட்டும் #சமூகத்தை_திரட்டி_போராடுவோம் என்றால் அதில் பொருளே இருக்காது, அதாவது எதிரிகளின் அஜண்டாவை நம்பி நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட சேதத்தை கூட அப்போது சரிசெய்ய முடியாது....!!?!?!
அட, உங்கள் வரலாற்று எதிரிகளோட அஜண்டாவுக்கெல்லாம் உங்கள் அவதாரத்தை பலி கொடுக்காதீர்கள் என்று சொல்கிறோம், அவ்வளவு தான்....☯️
#கவின்_கொலை
#KTC_நகர்_கொலை
#திராவிடம்
#தமிழ்
#தமிழன்
#தமிழர்

Comments
Post a Comment