குடும்பனின் பார்வையில்
பிராமணர்கள், பார்ப்பனர்கள் தமிழர் கிடையாது.
ஐயர், ஐயங்கார்கள் தமிழர் கிடையாது.
ஓலைச் சுவடிகளை பார்ப்பனர்கள் எழுதியது அல்ல. அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
மாடு மேய்க்கத் தமிழகம் வரவில்லை.
மாறாகப் பிழைப்புத் தேடித் தமிழகம் வந்தனர். ஆரியக் கூத்தைப் பற்றிக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.
“ ஆரியர் , கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி”- குறுந்-7- 3-4 என்ற பாடலில் பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார். எனவே பார்ப்பனர்கள் இங்கு வந்த பறையர் பரணர் கூத்தர் போன்று பார்ப்பனர்களும் தமிழகம் வந்தனர்.
ஆரிய ஞானசம்பந்தன் பல ஆசீவகத் துறவிகளை கழுவேற்றிக் கொலைசெய்ததை அவனே பாடலில் குறிப்பிட்டுள்ளான். “ ஈசன் அடியார் இசையாதேயும் இசைந்து அமணர்
தாமே கழு ஏறும் தன்மையால்” என்றும்,
“ நன்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்”- 855 வது தேவாரப் பாடல் இதைத் தெளிவாக விளக்கும்.
எனவே பார்ப்பனர்கள் தமிழரின் எதிரியாகவே இருந்து வருகின்றனர். பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி என்ற எதுவும் கிடையாது. எந்த நாட்டிற்குச் செல்கிறார்களோ அங்குள்ள மொழியைத் தாய்மொழியாக ஆக்கிக் கொள்வார்கள்.
தமிழகத்தில் பறையர்களுடன் சேர்ந்து சேவைப் பணி செய்தனர். பிற்காலத்தில் பௌத்தத்தால் ஆசீவகம் அழிக்கப் பட்ட போது தமிழர்களின் மெய்யிலை ஆரியம் திருடிக் கொண்டது. வானியலை பறையர் திருடி அதைச் சோதிடமாக்கி வள்ளுவர்களாக மாறினர் பறையரில் ஒரு பிரிவினர். இந்திரனை பௌத்தம் எடுத்துக்கொண்டது. அறக் கருத்துக்களை ஜைனம் எடுத்துக் கொண்டது.
பறையர் , பார்ப்பனர் அனைவரும் தமிழர்கள் இல்லை.
மள்ளரில் படித்து உயர்நிலைக்குச் சென்றவர்களையே, “ அந்தணர்” எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அந்தவகையில் மாங்குடி மருதனும் ஒரு அந்தணரே என முடிவு செய்யலாம்.
Comments
Post a Comment