குடும்பனின் பார்வையில்
* *ஒரு கட்சிக்குப் பந்தம் பிடிப்பதால் மட்டும், யாவரும் நேர்மையாளர்கள் அல்ல.**
* நெல்லுக்கு இறைத்த நீர், புல்லுக்குப் பாய்ந்தது போல, பதவிப் பித்துகள் பலருக்கு அப்பதவி பற்றி எதுவுமே தெரியாததே மள்ளர்களின் பரிதாபம்.
* *அரசியல் அதிகாரத்துக்காக மேலே இருப்பவனுக்குப் பந்தம் பிடித்தே இந்த மள்ளரெனும் தேவேந்திரகுல வேளாளர்களின் மாண்பு அழிந்து போனது.**
* *சரித்திரம் கண்ட மண்ணில், தகுதியற்ற தரித்திரங்கள் பல* *குதிரையேறியது.**
* *நான் மட்டும் தான் இந்த சாதிய தலைவனென்று ஒட்டு வேஷம் கட்டி சமூக மக்களைக்கூட்டி* *பகடையாடியது* *ஒவ்வொரு தேர்தலிலும் சம்மணமட்டு பெட்டி தூக்கி போனவர்களே* *அதிகம்**
*அதிகார அரசியலையோ ஆளுமையின் அதிகார சுவையும் தவிர்த்து *அடிமைசாசனமே இந்த சமூகத்தின் சான்றிதழென்று மேடை தோறும் கூடிக்* *கொக்கரித்து தன்னிருப்பை மட்டுமே வளர்த்தவனை* இந்த சமூகமே தூக்கி எறிந்து பாடமும் புகட்டியது.
*இந்த குடும்பனின் வரலாற்றை கற்றுக்கொடுங்கள் போதும்.*
*அவன் தானாகவே அதிகாரத்தை தூக்கி நிற்பான்.*
மள்ளர்களே !!
* **காலம் பலரை வெளிப்படுத்தும்**
*சிலரையே சிரசேற்றிக் கொண்டு செல்லும்* .*
* வெற்றி என்பது அவனவன் சிந்தனையே.
*
* நேரான சிந்தனைவாதியை எந்தச் சூழமைவும் தடையிட முடியாது.
*
* *அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வழி என்ன?*
*
* *உன் இனவலி சுமந்து இரு விழி திறந்து*
*நுண் அரசியலை கற்றுக்கொள்ள உடனே வாருங்கள் இணைவோம்*
((DKV SPIC) *D* evendra *K* ula *V* ellalar *S* ocial *P* olitical and *I* ntegrted *C*omittee). நமது கரத்தை வலு சேர்ப்போம் இந்த தேவேந்திரகுல வேளாளர் இனத்தவனாக. பரமக்குடியில் பாய்வதற்கு தயாராகிறோம் புலியென.
* *புதிய நுண் அரசியலை கற்றுத்தர*
* களம் காணுவோம் *பரமக்குடியில்* .
*பல மாறுபட்ட கருத்துகளோடு உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்* மள்ளர்களே . !
**ஆடத்தெரிந்த பாதத்திற்கு*
*மேடையென்ன ?*
*மேட்டுத் தரையென்ன?**
* *தளத்தை விடப் பாதமே முக்கியமானது.*
*
நமது எண்ணமும் சிந்தனையும் *பட்டியல் வெளியேற்றம்.* அதை அடைவதற்கு தேவை *அதிகார அரசியல் பிரதிநிதித்துவம்* . **அதை அடைவது எப்படி. ?*
*
*கரம் கோர்ப்போம் வாருங்கள்.*
• *வெற்றியாளர்கள் எல்லோரும் நேரான சிந்தனையாளர்கள்* அல்ல *மள்ளர்களே.*
• அவர்களுள் நேரானவர்கள் அவற்றை இலகுவாகக் கருதுவார்.
• *எதிரானவர்கள் பயம் காட்டிப் பெரிதாக்குவார்.*
*போலிகள் பல உண்மையை காட்டிலும் பளபளவென்று மின்னும் .*
*பட்டியல் வெளியேற்றமென்று கபடி ஆடும். காசு வந்தபின் காற்றைவிட காத தூரமாக ஓடும்*
கூட்டங்களை எளிதில் அடையாளம் காண கற்றுதருகிறோம்
பரமக்குடி நோக்கி வாருங்கள்.
- *பட்டியல் வெளியேற்ற அறிக்கை விடுவதற்கு அரசியல்வாதிகள் தேவையில்லை.*
**மள்ளர்களே* !
*-காரணங்களை விட* , *நேரிய செயல்***
*நிறைவேற்றமே இங்கு முக்கியமானதாகும்.*
*எங்கள் இலக்கும் அதுவே* .
*நுண் அரசியலோடு அதிகார அரசியல் பிரதிநிதித்துவத்தை* *கைப்பற்றுவது* *எவ்வாறு? என்பதை கற்றுத்தருகிறோம்.*
( சுயமாக யோசிக்காது, வாக்குப் போட்டுவிட்டு வருந்துவது மக்களின் தலைவிதி )
*பரமக்குடியில் ஒரு பயணம். மாற்றத்தை நோக்கி உங்கள் வழியில் எங்கள் பாதங்கள் பதிக்க இருக்கிறோம்.*
விரைவில்.
• *பலவீனமானவர்கள் சிந்திக்காது, பொய்களை எளிதில் நம்புகிறார்கள்.*
• *அரசியலில் தங்களின் பலவீனங்களை மறைக்க, மற்றவரைக்* *குறை கூறியபடி, காலம் கடத்தும் உத்தி* *பழமையானது* தான் என்பதை புரிந்து கொண்டு செயல்பட முன்வாருங்கள் மள்ளர்களே!!.
ஆடு நனையுதென ஓநாய் அழுததாம்.
• மூளை கெட்ட செம்மறிகள், ஓநாயின் வாலில் ஊஞ்சலாட வரிசையில் நின்றதாம்.
• மழையை நிறுத்துவதே, ஆடுகள் நனையாமல் தடுக்கும் முறையென ஓநாய் ஆலோசனை சொன்னதாம்.
*மள்ளர்களே மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.*
பரமக்குடியில் தடம் பதிக்கும் மாற்றத்திற்கான மள்ளர்களின் வருகை. *இலக்கு ஒன்றே. நம் பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை..*
. **அதிகார அரசியல்* **பிரதிநிதித்துவம்* .
• *தமது அடையாளங்களைத் தொலைத்த இனங்கள் உலகத்தில் நிலைத்ததாய்* *வரலாறில்லை* .
• **அகதியாய் வாழ்வதில் தவறில்லை.*
• *அடிமையாய் அடையாளமற்று வாழ்வதே கேடு * .*
நன்றி
என்றும் அன்புடன் நான்
உங்கள் தமிழ்தேசியவாதி
*ஷெல்வின் ஸதீஷ் பாண்டியர்.*
Comments
Post a Comment