குடும்பனின் பார்வையில்

 [12/02, 19:54] +91 94427 10764:

 1.சமத்துவம் வேண்டும் : சலுகை அல்ல!

  2.உரிமை கேட்பது குற்றமல்ல;

அது எங்கள் குரல்!

3. சமூக நீதி; எங்கள் அடிப்படை உரிமை!


4. இளைஞர் எழுச்சி;மாற்றத்தின் தொடக்கம்!


5. பெண்கள் முன்னேறினால் ; சமூகமே முன்னேறும் !


6. இனைளுர்கள் ஒன்றானால் ;

மாற்றம் நிச்சயம்!


7. குரல் உயர்ந்தால்;மாற்றம் பிறக்கும்!


8. உரிமை கேட்கிறோம் : அநியாயம் வேண்டாம்!


9. சம உரிமை எங்கள் பிறப்புரிமை 

நியாயம் தான் எங்கள் ஒரே கோரிக்கை !

[12/02, 20:23] +91 94427 10764:  


பட்டியல்வெளியேற்றம் வேண்டிய கூட்டத்திற்கான *கோரிக்கை முழக்கம்*.


"பிரிவை உருவாக்கியது தவறான பட்டியல்!"

"ஒற்றுமையை உருவாக்குவது நியாயமான பட்டியல் வெளியேற்றம்!" ✊


"A flawed list created division!"

"A just delisting will create unity!" ✊


"சமத்துவம் எங்கள் கனவு அல்ல..."

"அது எங்கள் உரிமை!"

"அந்த உரிமைக்கான பாதை – பட்டியல் வெளியேற்றம்!" 🔥


"Equality is not our dream..."

"It is our right!"

"And the path to that right is delisting!" 🔥


"சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்றால்..."

"சமூக மரியாதை முதலில் நிலைக்க வேண்டும்!" 💪


"If fraternity must endure..."

"Social dignity must be upheld first!" 


"நாங்கள் எதிர்ப்பாளர்களின் குரல் அல்ல..."

"நாங்கள் சமத்துவத்தின் குரல்!" ✊


"We are not the voice of opposition..."

"We are the voice of equality!" ✊


"அனைவருக்கும் சம உரிமை..."

"எங்களுக்கு சரியான அடையாளம்!, அதுவே பட்டியல் வெளியேற்றம்.


"Equal rights for everyone 

A rightful identity for us*🔥


"சமத்துவம் வேண்டுமெனில் அடையாளம் சரியாக வேண்டும்!"

"பட்டியல் வெளியேற்றமே அதற்கான முதல் படி!" ✊


"If equality is to prevail, identity must be set right!"

"Delisting is the first step towards that!" ✊


"சகோதரத்துவம் சொல்லில் அல்ல செயலில் வேண்டும்!"

"சமூக மரியாதை பாதுகாக்க பட்டியல் வெளியேற்றம் வேண்டும்!" 🔥


"Fraternity must exist not just in words, but in action!"

"Delisting is essential to safeguard social dignity!" 🔥


"சமத்துவ சமூகம் கட்ட வேண்டுமெனில்..."

"சரியான வரலாற்றை அங்கீகரிக்க வேண்டும்! அதுவே தேவேந்திரர்களின் பட்டியல் வெளியேற்றம்" 💪


"If we are to build an equal society..."

"Our true history must be recognized — that means delisting the Devendrar community!" 💪



ப. பொன் இருளப்பன்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்