குடும்பர்கள் தெரிந்து கொள்ள

 🚨 காவல்துறை பதிவு செய்த வழக்கு உண்மையா? அல்லது “பொய் வழக்கா?”

இதற்கு பதில் தெரிந்துகொள்ள,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act, 2005) மூலம்

முழு வழக்கு ஆவணங்களையும் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்..


📌 இந்த RTI மனுவில் கேட்கப்பட்ட முக்கிய தகவல்கள்:


🔹 புகார் மனு & FIR நகல்கள்

🔹 அழைப்பாணை (Notice) விவரங்கள்

🔹 புகார்தாரர் & எதிர்மனுதாரர்களின் வாக்குமூல்கள்

🔹 விசாரணை அதிகாரியின் Final Report / Charge Sheet

🔹 Case Diary, General Diary, Observation Mahazar

🔹 CSR Register, Inspection Register, Duty Register

🔹 BNSS 2023 – பிரிவு 180(3) படி அரசு தரப்பு சாட்சிகள் விவரம்

🔹 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எண் & தேதி

🔹 ஜாமீன் / கைது / பிணை ஆவணங்கள்

🔹 FIR Index Register & Process Register விவரங்கள்


ஒரு FIR பதிவு ஆன பிறகு,

👉 புகார் மனு முதல் Charge Sheet வரை

👉 விசாரணை அலுவலர் என்ன செய்தார்?

👉 எத்தனை சாட்சிகள்? எந்த சட்டப் பிரிவில்?


எல்லா உண்மைகளையும் RTI சட்டம் 2005 – பிரிவு 6(1) மூலம் கேட்டு பதிவு செய்துள்ள மனு இது.


Police records transparency-க்கு ஒரு முக்கியமான சட்ட ஆயுதம் 💪


⚖️ ஒரு வழக்கில் உண்மை மறைக்கப்பட்டால்,

RTI தான் மக்கள் கையில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம்.


👉 காவல்துறை விசாரணை மீது சந்தேகம் இருந்தால்,

👉 வழக்கு நடைமுறையை சட்டப்படி கேள்வி கேட்க விரும்பினால்,

👉 இந்த RTI Draft ஒரு Model Reference ஆக பயன்படுத்தலாம்.


📢 சட்டம் தெரிந்தால் தான் உரிமை காக்க முடியும்!

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்