குடும்பனின் புரிதலுக்கு

 தாசில்தார் அலுவலக புகார் மனு சமபந்தமான விசாரணை, சம்மன், கோப்பு நகர்வு, இறுதி உத்தரவு வரை! RTI மனு.


❗ அரசு அலுவலகங்களில் மனுக்கள் நிலுவையிலா?

❗ விசாரணை நடந்ததா தெரியவில்லையா?

❗ உத்தரவு வெளியிடாமல் தாமதமா?.


👉 RTI மனு போடுங்கள்

👉 உங்கள் உரிமையை பயன்படுத்துங்கள்


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005

பிரிவு 6(1) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான RTI மனு.


இந்த மனு மூலம்,

📂 தாசில்தார் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவின்

👉 பெறப்பட்ட தேதி, மனு எண்

👉 எந்த அதிகாரியிடம் ஒதுக்கப்பட்டது

👉 File Movement, Noting Sheet

👉 முழு கோப்பு நகர்வு விவரங்கள்


🔍 விசாரணை (Enquiry) தொடர்பாக

👉 விசாரணை அதிகாரி யார்?

👉 விசாரணை நடந்த தேதிகள்

👉 Minutes / Proceedings

👉 வாய்மொழி விசாரணை & வாக்குமூலம்


📨 சம்மன் / நோட்டீஸ்

👉 மனுதாரர் & எதிர்மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்

👉 VAO / RI Service Report

👉 Acknowledgement நகல்கள்


🧑‍⚖️ எதிர்தரப்பினர் விவரங்கள்

👉 விசாரணைக்கு ஆஜரான தேதிகள்

👉 எழுத்துப்பூர்வ விளக்கங்கள்

👉 பெயர் & முகவரி விவரங்கள்


🌍 கள ஆய்வு & சர்வே

👉 VAO / RI / Surveyor ஆய்வு

👉 ஆய்வு அறிக்கை

👉 Survey Sketch / FMB

👉 Chitta / Adangal / A-Register


📜 சட்டங்கள் & அரசாணைகள்

👉 Revenue Standing Orders (RSO)

👉 Tamil Nadu Land Encroachment Act

👉 பயன்படுத்தப்பட்ட சட்ட பிரிவுகள்


⚖️ இறுதி உத்தரவு

👉 Final Order தயாரிக்கப்பட்ட தேதி

👉 உத்தரவு நகல்

👉 Implementation Status


⏳ தாமதம் இருந்தால்

👉 சட்டப்பூர்வ கால வரம்பு

👉 தாமதமான நாட்கள்

👉 பொறுப்பான அதிகாரி

👉 எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


📌 “ஒரு மனுவின் பயணம் – பதிவு முதல் இறுதி உத்தரவு வரை”

எல்லாவற்றையும் சட்டப்படி எழுத்துப்பூர்வமாக கேட்கும் வலுவான RTI மனு.


#RTI

#தகவல்அறியும்உரிமை

#RTIAct2005

#TahsildarOffice

#RevenueDepartment

#FileMovement

#EnquiryDetails

#CitizenRights

#Transparency

#GoodGovernance

#TamilNaduJobs

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்