குடும்பனின் கணிப்பில்

 வரலாற்றில் எடுத்துக்கொண்டால் எல்லா காலத்திலும் ஒரு குறிப்பிட்ட தொழிலை #தலைமுறை தாண்டி செய்கிறவர்கள் பிறகு தனித்த சமூகமாக உருவெடுத்து இருக்கிறார்கள், இப்படித்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் அடிப்படைகளை வைத்து சமூகங்கள் கிளைத்திருக்கின்றன, தலைமுறை தாண்டி வேளாண்மை செய்தவர்கள் வேளாளர்களாகவும், மர #வேலை செய்தவர்கள் தச்சர்களாகவும், கால்நடை வளர்த்தவர்கள் கோணார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குற்றக் குடிகளாகவும் உருவெடுத்திருக்கிறார்கள்....! 


அதன் நீட்சியாக தற்போது புதிதாக ஒரு சமூகம் கிளைத்திருக்கிறது, இவர்கள் கூலிக்கு கொலை செய்வதையும், அடியாள் வேலை செய்வதையும், ஆரிய திராவிட அரசியல் கட்சிகளுக்கு கூடும் கும்பலாகவும், #கந்துவட்டி தொழில் செய்கிறவர்களுக்கு வட்டி வசூல் செய்யும் குண்டர்களாகவும், திராவிட அமைச்சர்களுக்கு  எடுபிடிகளாகவும், அவர்கள் செய்யும் சட்டவிரோத தொழில்களுக்கு எஸ்காடாகவும், ஏஜெண்டுகளாகவும்,  #டாஸ்மார்க் பார்களில் #டம்ளர் கழுவிக்கொண்டே மது போதையில் கிடப்பவர்களின் பர்ஸை ஆட்டையை போடும்  பாட்டில் மணியாக உலாவருவதையும், தங்கத்துக்கு போட்டியாக கருதப்படும் ஆடுகளை திருடி தின்னும் #ஆடு திருடுவதையும்  தொழிலாக கைகொண்டிருக்கிறார்கள், பொதுவாக சொன்னால் இவர்களை கூலிப்படை சமூகம் என்று #அடையாளம் கொள்ளலாம்....!?!! 


இவர்கள் தான் தற்போது நமது திராவிட அரசியல் கட்சிகளுக்கு வர பிரசாதமாகவும் தமிழர்களுக்கு தலைவலியாகவும் மாறியிருக்கிறார்கள், தற்போது தென் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் கொலைகள், திருட்டுகள், செயின் பறிப்புகள் என்று அத்தனை குற்றச் செயல்களிலும் இவர்கள் ஈடுபடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது, அதன் அடுத்த நிலை தான் இந்த #நான்குநேரி தாக்குதல் மற்றும் கொலை,  தங்கள் ஆதிக்கத்தை நிறுவ நன்கு திட்டமிட்டு இந்த கூலிப்படை சமூகம் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலப் பட்டிருக்கிறது....!?!!


சிறையில் இருந்தவாறே சிறுவார்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து இந்த குற்றச் செயலை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மேல் ஏற்கனவே சில வழக்குகள் இருக்கிறது என்றும் செய்திகளை பார்க்க முடிகிறது, இப்படி  குற்ற வழக்குகள் உள்ளவர்களை பிணையில் வெளிவிட்டு அவர்கள் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது ஊக்கப்படுத்தப் படுத்தப் படுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது...?!?


குறிப்பாக இந்த நாங்குநேரி தாக்குதல் மற்றும் கொலை விவகாரத்திலும் மற்ற சமூகங்களை அச்சுருத்த வேண்டும், அந்த பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற அஜண்டாவோடு தான் அவர்கள் வழிநடத்தப் பட்டிருக்கிறார்கள் என்றும், திட்டமிட்டு இளைஞர்களை #களமிறக்கி விட்டிருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களில் பேசியிருப்பதை பார்க்க முடிகிறது, உழைத்து ஓய்ந்து வந்து தேநீர் கடைகளில் அமரும் சாமானிய மக்களிடம் அத்து மீறுவதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் என்றும் அதன்மூலம் காலத்துக்கும் உழைக்காமல் வாழலாம், செல்வாக்கு மிக்க அரசியல் கட்சி காரர்களிடம் கூலிப்படை வேலைக்கு #டிமாண்ட் கிரியேட் பண்ண முடியும் என்றும், உழைக்காமல் சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும் என்றும் திட்டமிட்டு களமிறங்கி இருப்பதை பார்க்க முடிகிறது....!!!


இந்த கூலிப்படை சமூகங்களின் இந்த போக்கை ஏனைய தமிழர்கள் ஒடுக்க முன்வர வேண்டும், அவர்கள் தங்களை திருத்திகொள்ளாத பட்சத்தில், உழைத்து உண்ண முன்வராத பட்சத்தில் தமிழர்கள் அவர்களை சமூக #விலக்கம் செய்து அவர்களின் தொடர் இழி செயலுக்கு அவர்களை ஒரு தடைமை உருவாக்க வேண்டும், அல்லது இன்று பொத்தாம் பொதுவாய் தேநீர் கடையில் பெட்ரோல் குண்டு அடித்தவர்கள் நாளை ஒவ்வொரு சமூகமாக குறிவைத்து அட்டாக் செய்வதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலுவார்கள், இதை அரசும் காவல்துறையும் தடுக்கும் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவியாக இதை அணுகுகிறீர்கள், அதே அரசு மற்றும் காவல்துறை அனுமதி இல்லாமல் தான் இதுவரை நடந்த அத்துமீறல் எல்லாம் நடந்திருக்கிறது என்று நம்புகிறீர்களா, எங்கே அதே அனுமதி இல்லாமல் நீங்கள் ஒரு டீ கிளாசை தூக்கி போட்டுவிட்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம்.....!?!!


வரிசையாக அமர வைக்கப்பட்டு போட்டுவிட்டிருக்கும் குல்லாக்களை பார்த்தீர்களா, அளவெடுத்து தைத்து வைத்திருப்பார்கள் போலும், ஆஜர் ஆனதும் ஒரு #குரங்கு குல்லாவை மாட்டி மூஞ்சை மறைத்துவிடுகிறார்கள், வேறு யாருக்காவது இது நடக்குமா....???


இறுதியாக ஒன்றுதான் சொல்ல முடியும், இந்த கூலிப்படை சமூகம் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே அவர்களின் குற்றச் செயலை தடுத்து ஒடுக்கினால் தான் உண்டு, தலைமுறை தாண்டி அவர்களின் கூலிப்படை செயல்களை அனுமதித்துவிட்டால் அது அவர்களின் #மரபு குணமாக, குல தொழிலாக மாறிவிடும், அவர்கள் ஜீனில் கூலிப்படை செயல்கள் வலுவாக பதிந்துவிடும், பிறகு நீங்கள் தலைகீழாக நின்றாலும் அந்த ஜீனை திருத்த முடியாது, எங்காவது ஒரு திருடனை திருத்த முடிகிறதா, அவர்கள் முன்னால் உங்கள் பர்ஸை பத்திரமாக வைக்க முடிகிறதா, அப்படித்தான், மீண்டும் ஒரு #நவீன குற்றப் பரம்பரை சட்டம் கொண்டுவந்து இவர்கள் மரபணுக்கள் மீட்கப்படாவிட்டால் இவர்களால் தமிழ் சமூகம் பெரும் இழப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும், தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களுமே அதாவது அந்த #கூலிப்படை சமூகமுமே நாளை தங்கள் பிள்ளைகளை சிறையில் தள்ளிவிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்த பழி சொல்லுக்கு ஆளாகி நிற்கும் நிலை வரும்....!?!!


தீவிரம் கருதி இதை இன்றைய தமிழர்கள் கருத்தில் கொள்ளாவிட்டால், 

இவர்களின் அத்துமீறலை முட்டாள் தனமாக #வீரம் என்று புரமோட் செய்யாமல்

 நாகரீகமற்ற செயலாக, இழி செயலாக கருதி ஒதுக்காவிட்டால், 

திரைக் கதைகளை பார்த்துவிட்டு ஊ ஊ ஊ என்று #போற்றி பாடிக் கொண்டிருந்தால்

 இவர்களின் பெரும் தீனிக்கு நிச்சயம் நீங்களும் உங்கள் பிள்ளைகளும், 

ஆடுகளும், 

வியாபாரமும், 

நிலபுலன்களும் 

பலியாவது உறுதி, 

அட்வான்ஸ் வாழ்த்துகள்....💐

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்