குடும்பனுக்கு எதிர்வினை

https://www.facebook.com/share/1KwMej5njs/ த

தனக்கு எதிராக ஒரு குழுவையாவது போராட வைக்கும் ஆதிக்கம் கொண்டவர்கள் தான் பிற்காலத்தில் ஆளும் வர்க்கமாக பரிணமிக்கிறார்கள், 

பண்டைய ஆண்டைகளான #பல்லர்கள் வரலாற்றில் தங்களுடைய வீழ்ச்சிக்கு பிறகு தற்போது தெரிந்தோ தெரியாமலோ ஒரு ஆதிக்கத்தை நிறுவி தனக்கு எதிராக ஒரு கூட்டத்தை தெருவில் இறக்கியிருக்கிறார்கள், குட் ஸ்டார்ட்....!!!


எந்த அதிகாரமும் இல்லாமல், அரசியல் செல்வாக்கும் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் அடிமை அரசியல் செய்யும் கொஞ்ச பேரையும் சுமந்துகொண்டு இப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்கள் என்றார், கொஞ்சம் அரசியல் புரிதலோடு, ஆளும் வர்க்க சிந்தனையோடு, மருந்துக்கு கூட அடிமை கூட்டத்தை அண்ட விடாது, முழுமையான ஆதிக்க குணத்தோடு, #சிங்க_கூட்டம் போல, பண்டைய ஆண்டைகளை போல மீண்டெழுந்து வந்தால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.....???


நீங்கள் அறத்திற்காக ஒரு செயலை செய்யும்போது உங்களுக்கு எதிராக களத்திற்கு வருகிறவர்கள் யாராக இருப்பார்கள் புரிகிறதா....?!?


அவர்கள் அறமற்ற காட்டுமிராண்டிகளாக இருந்தாலும் உங்கள் வரலாற்று பகைவர்களாக இருந்தாலும் இரண்டும் ஒன்று தான்....!!!


இந்த விசயங்கள் எல்லாம் பல்லர்களே, உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ உங்கள் நிலத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் கைபற்றி வைத்திருக்கும் உங்கள் வரலாற்று எதிரிகளுக்கு நல்லவே தெரியும், தற்போது கூட உங்கள் #மரபணு காரணமாக இந்த சம்பவத்தை செய்திருபீர்கள் என்று தான் எடுத்துக்கொள்ள தோணுதே ஒழிய உங்கள் விழிப்புணர்வு என்று தோணவில்லை, ஆனால் உங்களை வீழ்த்தியவர்கள் அப்படியல்ல, உங்களை எங்கே வீழ்த்தினார்களோ அதே வரலாற்று பகையோடு தான் இன்னமும் இருக்கிறார்கள், அதன் வெளிபாடு தான் காலந்தோறும் நீங்கள் இலக்காக்க படுவதும், அரசே துப்பாக்கி பிரயோகம் செய்வதும் எல்லாம்....!?!


ஒன்றே ஒன்றுதான் மக்களே, நீங்கள் அறத்தின் பக்கம் நிற்கிறீர்களா அல்லது அத்துமீறலுக்கு ஆதரவாக நிற்கிறீர்களா என்பது தான், ஒன்று உலகம் உங்களை ஆதரிக்க வேண்டும், அல்லது எதிர்க்க வேண்டும், அது நீங்கள் செலுத்தும் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது....!?!!!

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்