குடும்பனின் புரிதலுக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகள் :-
✒️1) அ-பிரிவு – அனைத்து நிலை அலுவலர்கள் பணியமைப்பு
✒️2) ஆ-பிரிவு – நில மாற்றம்
✒️3) டி-பிரிவு -ஆவணங்கள்
✒️4) இ-பிரிவு – தேர்தல்
✒️5) எப்-பிரிவு -நிலம் கையகப்படுத்துதல்
✒️6) ஜெ-பிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
✒️7) எம்-பிரிவு – சட்டம் ஒழுங்கு
✒️8) என்-பிரிவு – நில மாற்றம் / பட்டா முரண்பாடு களைதல்
✒️9) க்யூ-பிரிவு – கனிம வளம்
✒️10) ஆர்-பிரிவு – ஓய்வூதியம் மற்றும் வீட்டு கடன்
✒️11) பிரிவு எஸ்-பொது விநியோக அமைப்பு, குடிமைப் பொருள்கள்
✒️12) ட்டி-பிரிவு – பணியாளர் ஊதியம்
✒️13) யு-பிரிவு – அரசு தேர்வுகள் நடத்துதல்
✒️14) வி-பிரிவு - கலால் மற்றும் ஆயத்தீர்வை
✒️15) டபிள்யூ - பிரிவு– பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
✒️16) எக்ஸ் - பிரிவு– சமூக பாதுகாப்புத் திட்டங்கள் / அனைத்து மனு நீதி மனுக்கள்
✒️17) ஒய் – பிரிவு – முக்கிய பிரமுகர்கள் வருகை
✒️18) நி.சீ – பிரிவு – நில சீர்திருத்தம் சம்மந்தப்பட்ட கோப்புகள்
✒️19) டி.எம் – பிரிவு – இயற்கை இடற்பாடுகள்
✒️20) டி - பிரிவு– பஞ்சாயத்து
✒️21) வி – பிரிவு – கலால் மற்றும் ஆயத்தீர்வை
Comments
Post a Comment